பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 15 10-2 பொற்றிருவடி என்குடி முழுதாளப் புகுந்தன் போந்தன (1) வந்தாய் போக றியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் -- சுந்தரர் 7 - 2 I - I (2) வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னே எந்தாய் போயறியாய்- பெரிய திருமொழி 8 - S - 5 (3) போகா தென் ஸ்ளத் திருந்தாய் போற்றி.--அப்பர் 6 - 5 5-5 (4) பொய்யா தென்னுயிருட் புகுந்தாயின்னம் போந்தறி யாய் - சுந்தரர் 7 - 2 & - 5 (5) உடலும் எனதுயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந் தான்-திருவாசகம் 34-6 16-9 நெற்றியின்கண் என் கண்ணி னின்றகலா. என் கண்ணில் நின்றகலா வேடம் காட்டி-அப்பர் 6 - 5 & . So 16-8 என் நெடுங் கோயில் நெஞ்சு விற்றிருந்த புன்புலால் யாக்கை புரை புரை கனியின் பொன்னெடுங் கோயிலாப் புகுந்து - திருவாசகம் 37 - I 0. 16-9 வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார் கர வாடும் வன்நெஞ்சக் கரியானை-அப்பர் 4 - 7 - 1 16-11 பொன் நெடுங் குன்று (கயிலே) பொன் நொடித்தான் மலை-சுந்தரர் 7 - I 00-10 17-1 இந்திரலோகம் முழுவதும் பணிகேட் டிஃணயடி தொழு தெழத் தாம்போய்.......அகந்தொஅம் பலிதிரி அடிகள். தனமுனே தனக் கின்மையோ கமராயினர் அண்டம் ஆளத் தான் வனனில் வாழ்க்கை கொண்டாடிப் பாடி யில் வைய மாப்பலி தேர்ந்ததே-சம்பந்தர் 3 - 3 & . I 17.2 அடிகள் தந்திரி வீணே கீதமும் பாட (1) எம் இறை நல்விணை வாசிக்குமே-அப்பர் 4. II 2 - ? (2) விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி -சம்பந்தர் 2- 85 - I (3) வித்தக வீணை யொடும்...... அத்தன் -- சுந்தரர் 7-8 5-6 (செவ்வாணம்)