இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முகவுரை Er" டி காத்தாரே யன்றி இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள் கல்லாடர் ஆகிய இம் மூவரும் கூடத் திருவிசைப்பா பாடின கா. மேற்சொன்ன பாடல் கூறுகின்றது. இவர்கள் 1ாடிய ல்கள் பதினெராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள. கிைெர ந் திருமுறையில் சேர்க்கப்படாமல் இவர்கள் டி இசைப்ப வேறு இருந்தனவோ இல்லையோ தெரிய • 1-4)/w. இறைவன் திருவருளால் பட்டினத்தார் பாடிய இரண்டு இசை பாப் பாடல்களேனும் கிடைத்தனவே என்று மகிழ்ச்சி அறுகின்றேன். வழக்கம்போல இந்த ஒளிநெறியையும் அச்சிட்டு வெளியிட விசை ம்த கழக ஆட்சியாளர்க்கும் அவர் உறுதுணையாயிருந் Aோ க்கும் எனது பெருநன்றி உரித்தாகும். வ. சு. செ. 9–6–71.