பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 முருகவேள் திருமுறை (7- திருமுறை விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில் வியர்வுவர அணிகிதற மதுமாலை; அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி யிதழ்பருகி யுருகியரி வையரோடே. *அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி யவசமுறு கினுமடிகள் மறவேனே, t உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர வுரகர்பில முடியவொரு பதமோடி உருவமுது #கக்ன்முக டிடியமதி முடிபெயர + வுயரவகி லபுவனம திரவீசிக் கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ் கருதரிய விதமொட குடனாடுங். கலபக்க் மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே (105) 1100. உபதேச மொழிபெற தனதனண தான தத்த தனதனன தான தத்த தனதனண தான தத்த தனதான எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக :" வளர்மாயை. எனுமுலவை யேபனைத்து ரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து மிகநீளும்,

  • அமளிமிசை அமளிபட - பாடல் 189, 510,906 - பார்க்க

1 முயலகன் வரலாறு, தமது பத்தினிகளின் கற்பைக் கலைத்தனர் சிவபிரான் என்று கோபித்த தாருகா வனத்து முனிவர்கள் ஒரு வேள்வி செய்து அவ் வேள்வியில் எழுந்த புலி, மழு, மான், பூதங்கள் முதலியவற்றை அவர்மேல் ஏவினர். (பாடல் 286 - பக்கம் 210 கீழ்க் குறிப்பைப் பார்க்க) பின்னும், அந்த வேள்வியில் எழுந்த முயலகன் என்னும் பூதத்தைச் சிவபிரான்மீது ஏவினர். இறைவன் முயலகனை வீழத்தள்ளி அதன் முதுகின்மீது திருவடியை ஊன்றி நின்றாடினர். 'முயலகன் தன்னை மெல்லத் தன்னடி அதனால் விழத்தள்ளி அக்கமலத் தாளை,வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். கந்தபுரா 6.13.115. பங்கய வலத்தாள் பண்பின் முயலகன் முதுகிலுான்றித் துங்கநூ புரங்க ளார்ப்பத் துலங்கிடத் தாள் குஞ்சித்தே செங்கைமான் மழுவோன் துய சிங்கார நடனஞ்செய்தான் - கடம்ப புரா. 5-13. தொ.பக். 217