பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 217 உண்டாகக் கஸ்தூரி அணிந்ததும், அரும்பு போன்ற கொங்கையில் புளகம் உண்டாக நெற்றியில் வேர்வை வர், அணிகலன்கள் சித்ற, தேனிறை மலர் மால்ை நருங்கியுள்ள கூந்தல், அவிழ, அணிந்துள்ள ஆடை விலத அமுதம் பொதிந்துள்ள வாயிதழ் ஊறலை உண்டு, உள்ளம் உருகி, (அரிவையரோடே) மாதர் & - (அமளிமிசை ు படுக்கையின்மீது ஆரவாரங்கள் உண்டாகக், காமக் கட முழுகி (மயக்கம்) பரவசம் அடையினும், (உனது) திருவடிகளை மறக்கம்ாட்ட்ேன் நான்; உடலும் பகைத்துக் கோபத்துடன் வந்த லகன் என்னும் ந்தின் முதுகு நெறு இநறு என்று முறிய, (எழு திமிர வுரகர் பில்ம்) ரம் எழு உரகர் பில்ம் - இருள் பரந்த நாகலோகம் (பாதாள் லோகம்) முழுதும் ஒப்பற்ற அடி ஓடி வும் (செல்லவும்), ப ான (ககன முகடு) ஆகாயத்தின் உச்சி இடியவும், # ரனுடைய பெயரவும் (நகரவும்), உயரும் போது சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும் வீசி. கடகம் - (உரக) கங்கணம் அணிந்த திருக்கை விளங்க நடனம் இடுகின்ற (இறைவர்) கூத்தப் பிரான் (நடராஜப் பெருமான்) மகிழும்படியான அழகுடன், மதித்தற்கு அரிய வகையில் அழகுடன் ன்ற தோகைப் பட்சியாம் மயிலை நடத்தி அசுரர்களுடைய யானை தேர், குதிரை, காலாட்படை என்னும் நால்வகைப் படைகளுடன் போர் செய்த பெருமாளே. (அடிகள் மறவேனே) 1 1 00. ஒர பிறப்புக்கள் எனப்படும் நீர் கொண்ட லத்திலே, நல்விே - திవీ எனப்படும் இருவினைகள் :ణీ j. ஊன்றக் கொண்டு இடர்) துன்பம் என்கின்ற முளைகள்' முளைக்கவளர்ந்து மாயை (பொய்த் தோற்ற Jಫಿ எனப்படும் (உலகையே) கொம்புகள் (பணைத்து) செழிப்புற்று பெருத்து (விரகம்), காமம் என்கின்ற தளிர்கள் ர்விட்டு ( ir) அஞ்ஞானம் என்கின்ற இலைகள் செழிப்புடன் தழைந்து மிகவும் பெரிதாகி - கொடிய தொரு முயலகனின் மீதாடுவார் - திருப்புகழ் 1143 # நடன விசேடம்: "கதிருதிரும்படி பகிரண்டமும் உடையும்படி இலகும்படி அதிரும்படி நடனம் புரி அதிருங் கழல் அதிருங் கழல்' அருணாசல புராணம் - பாயிரம்