உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை (7- திருமுறை இழவு நனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மர்மரத்தி னருநீழல் இன்சயில்விழ t ஆதப்த்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை யருள்வாயே #வழுவுெ 飄 பேசுதக்க னிசையுமக சாலையுற்ற ரவி தேவர்வஜ்ர படையாளி. மலர்கமல நிேர்ணிசக்ர் வளைமருவு பாணிவிக்ர மறையஎதிர் x வீரவுக்ரர் புதல்வோனே, அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு அசலமிசை வாகையிட்டு வரும்வேலா. அட்ல்சுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே (106)

  • ஒரு மரத்துக்கு உடலை ஒப்பிட்டு அந்த மரம் தோன்றும் நீர் நிலம் . பிறவி என்றும், அதன் வேர் - வினை என்றும் அதன் முளை இடர்கள் என்றும். அதன் கொம்பு (மாயை) பொய்த்தோற்றங்கள் என்றும் அதன் தளிர்கள் - காமம் - ஆசை என்றும். அதன் இலைகள் அஞ்ஞானம் என்றும். அதன் பூமொட்டுக்கள் சூழ்வுறும் கேடுகள் என் றும் அதன் பழம் தான் . மரணம் - சாவு என்றும் உருவகப் படுத்தியுள்ளார். இத்தகைய உருவகத்தை

"யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்யென கவடுகள் போக்கிச் செய்யும், பாவப் பஃறழை பரப்பிப், பூவெனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் தூக்கிப், பின்பு மரணம் பழுத்து. நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவாது. இமைப்பிற் கழியும் இயற்கையோ ருடைத்தே" எனவரும் பட்டினத்தடிகளின் திருவிடைமருதூர் மும்மணிக் கோவை (10) காண்க. அரிது அரிது மாநுடராதல் அரிது" - என்றதனால் உடவிை (மா) சிறந்த மரம் என்றார் எனினுமாம் f ஆத் பத்தி (ஆதி பத்திரம் - என்பதன் கடைக்குறை) குடை வெயில் படா வகை விரித்துப் போது புக்கதென்று. சுருக்கிய பூம்பட் டாதபத்திரம் போன்றன தாமரை யடவி. வில்லி. பாரதம் கிருட் 88 # தக்கன் யாகம் செய்தது - யாகத்தில் தண்டனை அடைந்தோர் . இவ் வரலாற்றைப் பாடல்கள் 390, 399-பக்கம் 484, 510 கீழ்க்குறிப்பிற் காண்க. - தொடர்ச்சி பக்கம் 219