xii
தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குக் தக அமையாமை; சீர் திருத்தம் இன்றியமையாமை; ஏட்டு வழக்குநடை தெளிவுபெற அமைதல்; சந்திபிரித் தெழுதுதல்; குறியீட்டிலக்கணம் மேற்கொள்ளல்; ஆங்கிலச் சொற்களை யமைத்துக் கொள்ளுமாறு ; புதியன புகுமாறு.
The study of Tamil necessary; the excellence of Tamil; is Tamil a classical language?; the School-Book Society and its work; the Madras Dravida-Bhasha Sangam; the Madura New Tamil Academy and its work ; The Tamil Societies adjoining English Colleges ; the growth of a language is natural and unconscious; hence reforms not to be forced.
தமிழ்ப்பயிற்சி அவசியமென்பது; தமிழ்ப்பாஷையின் ஏற்றம்; தமிழ் : உயர் தனிச் செம்மொழி'யா வென்பது; பள்ளிக்கூட பாட நூற்சபையும் அதன் தொழிலும்; சென்னைத் திராவிட பாஷா சங்கம்; மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கமும் அது செய்தொழிலும் ; ஆங்கிலk கலாசாலைத் தமிழ்ச் சங்கங்கள் ; பாஷை வேறுபடுவது தன்னியல்பாகவே யென்பது; புதியன புகுத்தல் இயலாதென்பது.