பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • படமுக வடலf ராபத மேறும்

ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட வேலேவி வாவி மகரஞ் சிறும் t பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் தாக்கிய் பெருமாளே. (159) 1154. துணைபெற தனத்த தானன தானான தந்தன தனத்த தானன தானான தந்தன தனத்த தாண்ண தானான தந்தன தந்ததான

  1. கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை

சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை கடக்க வோடிய ஆலால நஞ்சன வஞ்சநீடு கயற்க ணார்கனி வாயூற லுண்டணி கழுத்து மாகமு மேகிய வங்கொடு கலக்க மார்பக பாடீர குங்கும கொங்கைமீதே உறுத்து மாரமு மோகாவ டங்களு மறுத்து நேரிய கூர்வாள் ந கம்பட உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ழன்றுவீழ உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை செருக்கு மோகன வாராத ரங்களை யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை யொன்றுகானேன்; 輩 படர்முக வடரயிராபதம் எனவும் பாடம் 1. பரவை கூப்பிட அலைகடல் கோகோ கோகோ என பாடல் 1139- அடி 5. + பெண்களின் கண்ணை வர்ணிக்கும் போதும் - இறைவன் சிந்தனையே அருணகிரியார்க்கு என்பதற்குச் சான்று . "கறுத்து நீ விடு கூர்வேலினும் கடைசிவத்து" என்று முருகன் வேலையே கண்ணுக்கு உவமையாகக் கூறினது. நீவிடு வடிவேல் , சசர் அமுது - எனவருவனவும் காண்க - பாடல் 880, 1049. (தொ. பக். 365)