பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை (7- திருமுறை றுணைவ பாற்கடல் வணிதை சேர்ப்பது ழாய்மார் பாகோ பாலா காவா யெனவேகைக் குவடு கூப்பிட வுவன மேற்கண கோடு தாவா னேபோ தாள்வான் மருகோனே. குலிச பார்த்திய னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே (68) 106.3. திருவடி பெற தனன தாத்தன தண்ன தாத்தன தானா தானா தானா தானா தனதான பருதி யாய்ப்பணி மதிய மாய்ப்படர் பாராய் வானாய் நீர்தி காலா யுடு.சாலம். பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் i பதி னாலா றேழா மேனா ளாயே ழுலகாகிச் சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட ராய்வே தாவாய் மாலாய் மேலே சிவமான. தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் ஆடா நாடா ஈடே றாதே சுழல்வேனோ, திருத ராட்டிர னுதவு நூற்றுவர் சேனா டாள்வா னாளோர் மூவா றினில்வீழத். # திலக பார்த்தனு முலகு காத்தருள் சீரா மாறே xதேரூர் கோமான் மருகோனே, O குருதி வேற்கர நிருத ராகூத்த கோபா நீபா it கூதா ளாமா மயில்வீரா.

  • இப் பாடல் -1062. மனப்பாடஞ் செய்யத் தக்கது. 1 பதினால் ஆறு ஏழ் ஆம் பேஜ் நாள் = 27 நக்ஷத்திரம் # திலகம் சிறப்பைக் குறிக்கும்: " திலக நீண் முடித் தேவர்" - சிந்தாமணி. 246 Xதேர் ஊர்ந்தது - பாடல் 934-பக்கம் 721 கீழ்க்குறிப்பு O குருதி வேல் - "உதிரம் நிறைத்து விளையாடும்.

குகன் வேலே" - வேல் வகுப்பு ** நிருத ராக்ஷத கோபா. நிருதர் கோப. திருப்புகழ். 1176 tt கூதாள கந்தரநுபூதி. 38