உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@の22う 学(22う ●の22う

"திட்டமிட்டுஓர் கொள்கையினைத் தேர்ந்துகொண்டோர்

ஈங்கதனை ஒக்க செயற்படுத்த ஒரா யிரந்துயரில் மிக்க மிதந்தாலும் மேன்மையதற் குண்டெனலாம்!"

- (1768-1772)

அருமணிப் பாமொழிகள்!.

நூற்றுக்கும் மேற்பட்டு - அழகும் ஒளியும் சான்ற அருமணியன்ன கருத்துருக்கள் - இக் கதைப் பாவியத்துள் குவிந்துகிடக்கின்றன! கதைப் போக்கிடையில் அனைவரும் அவ் அனைத்தையும் சுவைத்துச் செல்லலாம். எனினும், அவற்றுள் சில உருப்படிகள் உள்நுழைவுக்கும் முன்பாக - அரிய சான்றுகளாக உளங்கொளத் தக்கன! அவை, இவை!.

1. “... ‘. துன்பமென்ன

என்றும் இருப்பதுவோ? இன்றுவரும் நாளைசெலும்!

- . (819-820) 2. "துன்பில் துவளாமல் மேலும் துணிந்திருந்தால்

இன்பம் எதிர்ந்துவரும் இஃதே உலகவியல்" (823-824) 3. "நல்லுளமும் நல்லொழுங்கும் நற்றுணையாய்

வாய்த்துவிட்டால் தொல்லுலகை வெல்வதற்கும் தோது பிறவாதோ?"

(803-804) 4. "எல்லார்க்கும் எல்லா நலமும் இயைவதென்றால்,

இல்லார்க்கும் கேடில்லை; ஏய்ப்பார்க்கும் வாய்ப்பில்லை!" - . . . (703-704) 5. "ஒப்பற்ற கொள்கை உழைத்துண்போம் என்பதுவே"

(1195)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/39&oldid=665374" இலிருந்து மீள்விக்கப்பட்டது