பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

மேகநீர் நோய் -

இந்நோயும் கர்ப்பத்துக்கு ஹ னிச விளைவிக்கும் பயங்கரத்தன்மையுள்ளதாகும். இந் நோயின் கெட்ட விளைவாக, கருப்பைக்குள் சிசு அழுகிப் போவதும், அகாலப் பிரசவம் ஆவதும், பிறக்கும் குழந்தைக்கும் மேக நீர் பற்றுவது உ ண் டு . இந்நோய் ப ற்ற ப் ப டு ம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் அரணுகும்.

ப.ர்குழிப் புண் -

கர்ப்ப ஸ்திரீகளின் பிறப்புறுப்புப் பாதையின் வெளிப்

புறத்திலும் அ ைர இடுக்குகளிலும் இந்நோய் ஏற்படு

மாயின், உடனடி நிவாரணம் கொடுக்க வேண்டும்.

வெட்டை

வெட்டை வியாதியும் கர்ப்பத்தை கிளறிவிட்டு விடும். இடுப்புவலி எடுக்கும் பொழுதும்சரி, பிரசவிக்கும் நேரத் திலும் சரி, அதன் பிறகும்சரி, இந்நோய் ஆட்டிப் படைக் கும். டாக்டர்களை நாடிச் சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு ரோகம்

உடல் நலவழிக்கு மிகவும் தேவைப்படுகிற சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் ஊடுருவிச் செல் லவோ, மேனியில் படவோ தவறி விட்டாலும், குடியிருப்பு, சுகாதர வசதி கெட்டு இருந்தாலும், உடல் வளப்பத்திற்கு வேண்டிய உயிரூட்டிச் சத்துக்களும் உலோகச் சத்துக் களும் உணவில் குறைந்து விட்டாலோ, உள்நீர் சுரப்பி கள் பல ஹீனமடைந்து, அதன் காரணமாக, சினைப்பை கள்-பீஜமூலச்சுளைகள், தைராய்டு, பேராதைராய்டு போன்ற சுரப்பிகள் சோர்வடைந்து, உடல் நலத்தைச்

சீர்கெடச் செய்கின்றன,