பகுதி ரீம்னிய சிவனுள் சரித்திரம் éjs
fi: ఇలంDఇ-ఆrrజ్రro5r
oா.பெ கமலிeள்வி.நா ஜடாகொனே கிஅயா(): - வகுெவாவலிலஜி-கள் : என்பதாம். இவ்வாறே பிரமதர்க்கஸ்தவத்தில் பூ அப்பைய திகதிகரவர்களினலே விசாரிக்கப்பட்டுளது. இந்தப் பாகீரத் கங்கையுண்டானதற்கு மூலம் தகடிகாண்டத்தில், ஒருகால் அம்பா ளுடைய ஹஸ்தங்களிற்ை சிவபெருமானுடைய திருக்கண்கள் புதைக்கப்பட்டன. உடனே சுவாமியினது. திரியே. நேத்திர்ம் விழித்தது. அந்த கேத்திரத்தின் சுவாலாசமகார்த்தமாக அம்பா ளுடைய அங்குலிகளினின்றும் கங்கையை யெம்பெருமான் உண் டாக்கினர். அக்கங்கையானது சமஸ்த சகத்தையு முழுகடிக்கம் பான்மையதா யிருந்தது. அப்போது தேவர்களினுடைய பிரார்த் தனக் கிணங்கிச் சிவபெருமான் தமது சிரத்திற்றரித்துக் கொண் டனர். இது பற்றியன்றே யெம்பெருமான் கங்காதரரானத். அவ்வாறு தரித்துக் கொண்டபோது பிரமதேவர் தமது குண்டி கையிற் சிறிது கங்கையினைச் சுவாமியினிடத்திற் பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டுபோய் அதைச் சத்தியலோகத்திற் குண்டிகையி னின்றும் பெருகவிட்டார். அதுதான் ஆகாய முழுவதும் பிலா வகம்செய்துகொண்டு ஆகாசகங்கையாக விளங்கியது. இஃதுதான் பகிாத தவத்தாற் பூமியில்வந்து காசிவிசுவநாதர் சங்கிதியில் முக்தி யைக் கொடுப்பதாக விளங்குகின்றது. விஷ்ணு பாதோத்பவ கங் கையிதன்று. இதை விஷ்ணு பாதோத்பவ கங்கையாகப் பிரவச கிப்பவர் மூடரேயாவர். கீழ்க்கூறிய
यच्छौचनिस्सृत
¢¢ (u ©JGĦr 5Այն} 33.
வநிஆரத
என்ற சுலோகத்திற்கு “இவ்வாறு அந்துவயித்துப் பொருளுரைத் ததுபோல உரைத்தலே பாகவதத்தின் சுபாவ மென்று அநேக உதாரணங்கள் சொல்வதைக் கேட்டு இம் மணிய சிவனர் பரம சிவாம்சாவதாரங்காமென்று ஒத்துக்கொண்டு அதிபக்தியுடன் புராண சிரவணஞ் செய்தார்கள். சமாப்தி தினத்தில் கிரம்ப மரி யாதை செய்வதாக உத்தேசித்துச் சகலமும் யத்தனித்திருக்கின் ருர்கள் என்பதைச் சிவருைணர்ந்த,மத்தியாக்கத்திலேயே தமது
65 - -