பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

கிருகத்திற் சமாப்தி செய்துவிட்டுச் சம்மாநம் யாவற்றையும் படகஞ் செய்தவருக்குச் செய்யும்படி யுத்தரவு கொடுத்து அவ்வா றே நிறைவேற்றினர்கள்.

இதுகேட்ட தஞ்சாவூர்ச் சரபோஜி மகாராஜா அவர்கள் எம் . சிவனரை வரவழைத்துப் பதியிைரம்ரூபாய் பெறுமான கிராமம் தானஞ் செய்கிறதாக உத்தேசித்துச் சொல்லியனுப்பினர். அதைச் சிவனர் கேள்வியுற்று, "யான் இராசதரிசகஞ் செய்கிறது. மில்லை, இராசப்பிரதிக்கிரகம் வாங்குகிறதுமில்லை" என்று கூறி விடுத்தார். அதன்மேல் இவர் மகாகிஸ்பிருகர் என்று கொண் டாடியரசன் முதல் யாவரும் நிரம்ப பக்தியுடையவராயினர்.

இவ்விதமாக எமது மணிய சிவனரது கீர்த்தியெத்திக்கும். பரந்து சென்றுவரு நாளிற் சிலசாம்பவர்கள் சிவரைது பலத்தை வைத்துக்கொண்டு. சங்கியாசியர் மடங்கடோறுஞ்சென்று ஆண் டுள்ள கோபீவஸ்திராபகார சித்திரத்தை யழித்து அவ்விடமிருந்த யதீசுவரர்களேயும் கிர்ப்பந்தப்படுத்தி வந்தார்கள். அவர்கள் கிர்ப்பந்தப் படுத்தியது யாங்கனமெனில்:- துங்கட்குச் சாந்தி பாடம் முக்கியமாயுள் ளது, அதையொழித்துவிட்டுப் பாகவதத் தைக் கைக்கொள்வ தென்னையோ ? மேலும் பாகவத தசமஸ் கந்தத்தி லென்ன தத்துவ முளது ? பாஷியங்கடிகமா யிருப்பின் சூதசமுகிதை முதலிய புராண சிரவணஞ் செய்தல் வேண்டும். ஏனெனில் சூதசமுகிதையை அஷ்டாத சாவிர்த்தி பாராயணஞ் செய்து பூரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் பாஷியஞ் செய்ததாகச் சொல்லப்பட்டுளது. ஆதலின் உங்கட்குச் சூதசமுகிதையே முக் கியம். பாகவதசிரவணஞ் செய்ய வேண்டுவதில்லை ” என்றபடி யாம். இவ்வாறு அவர்கள் செய்த நிர்ப்பந்தத்தைச் சகிக்கமாட்டா மற் சில யதீசுவரர்களும் சில கிருகஸ்தர்களும் ஆலோசித்து, " ஓகோ சைவம் பலத்துவிட்டது இதற்கு முக்கிய காரணமா யுள்ளவர் இந்த மணிய சிவனரே. அவரை வித்தையாற் சயிப்பதற் குப் பற்பலகாலும் யாம் முயன்று பார்த்தும் முடியவில்லை. இனி யென்செய்வது? ஆபிசாரப் பிரயோகத்தால்தான் அவரைச் சங்கரித்தல் வேண்டும் ' என்று கிச்சயஞ் செய்துகொண்டார்கள்.

இவ்வாறிவர்கள் நிச்சயித்த பிறகு கிருசிம்மசுவாமிகளென்ற ஒரு சங்கியாசியாரைச் சிவர்ைமீது ஆபிசாரஞ் செய்யுமாறு: