பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தி கனிய வெகு சரித்திரம் *5箕往

வேண்டினர்கள். அப்போது கிருசிம்ம சங்கியாசியார், ! எனக் குப் பூர்வாச்சிரமத்தில் கிருசிம்ம விஷயத்தில் அஷ்டகர்மப் பிர யோகமுங் தெரியும்; அவை சித்தியாயு மிருக்கின்றன, சுவாமியும் பிரத்தியகம். ஆயினும் பூர்வாச் சிரமத்திலாயின் திரவிய சம்பாதந்த்துக்காக அங்கியாதேவலாற் செய்யலாம். ஆனல் விேர் சொல்லுகிற விஷயம் மத சம்பந்தமான தல்ை மதங்களுக்குச் சில காலம் உத்கர்ஷமும் சில காலங்குறைவுஞ் சுபாவங்தானே! அதைப் பூர்த்தி செய்வதற்குத் தேவதைகளே சகாயஞ் செய்வார் களே ! என் செய்வது ?" என்று தர்க்கித்தனர். அதற்கிவர்கள் 'சாகடிாத் மகா விஷ்ணுவே ராமகிருஷ்ணுவதாரங்களில் கதத்திரி யகுலமான கல்ை தனக்கு மேற்ப்ட்டவர்ணுசிரம தர்மமுடைய வசிஷ்ட அகஸ்திய விசுவாமித்திர உபமங்கியு முதலானவர்களே நமஸ்கரித் திருக்கின்றனர். அங்ஙனமிருக்க இச் சிவனர் கிரு கஸ்தராயிருந்தும் யதீசுவரர்களே வந்தனஞ் செய்யாமலிருக்கின் றனர். ஆதலின் விேர் அம்மாங்குடிக் கிராமத்திற்கு யாத்திரை யாகச் சென்று அவரோடு விேர் சல்லாபஞ் செய்கிற காலத்தில் அவரும்மை வந்தனஞ் செய்யாதிருப்பின் விேர் அக்கோபத்தைக் காரணமாய்க்கொண்டு அவர்மீது ஆபிசாரஞ் செய்தல் வேண் டும் ' என்று கூறிய சமாதானத்தினைச் சங்கியாசியார் கேட்டு நல்லதென் றினங்கி அவர்கட்கு வாக்குத்தத்தஞ் செய்தனர். அவர்களும் மாங்குடிக்குச் சென்று சங்கியாசியார் வரவினே யெதிர்பார்த்திருந்தனர்.

மறுநாள் மாலைப்பொழுதில் மேற்கூறிய சங்கியாசியார் வெகு ஆடம்பரத்தோடும் மாங்குடிக்குப் போக்தனர். அவ்வேள்ை நமது மணிய சிவனர் தமது வீட்டுவாயிற் றெற்றியிலுள்ள மாப் பிள்ளைத் தலை யணேயிற் சாய்ந்து பாதங்களைத் தெருவை நோக்க நீட்டிக்கொண்டு வித்தியாவிருத்திக் கிரந்த மெழுதிக் கொண்டிருந்த னர். இவரிவ்வாறு கிரந்தமெழுதுவதிற் கருத்துப்பதிந்திருப்ப கிருசிம்ம சந்நியாசியார் மகாபடாடோபப் பொலிவோடும் விதி வழியாகப் போயினர். அவர் அங்ஙனம் போதலைச் சிவனர் பார்த் திலர். மறுபடியும் மேற்குறித்த சங்கியாசியார் திரும்பிச் சிவன் ாகத்துத் தெற்றியோரமாக வந்தனர். அதையுமெஞ்சிவனர் பார்த்திலர். உடனே சங்கியாகியாரும் சிவனர் கிருகத்துக் குட் டித் தெற்றியில் வந்து உட்கார்ந்தனர் சிவனரது மகிமை யினே