பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 வி. கோ. சூர்யாயன சாஸ்திரியாரியற்றிய (முதற்

யில்வுலகினுக்குத் தெரிவிப்பதற்கன்றே ! சங்கியாசியார் வந்து உட்கார்ந்த அப்போதுதான் சிவனரும் பார்த்தனர். உடனே தமது பாதங்களை மடக்கிக்கொண்டு இருந்துழியிருந்தே, சுவா மிக ளெப்போது வருகை ? " என்று குசலப் பிரசிகஞ் செய்தனர். சுவாமிகள் வெகுகோபத்துடன் கானிாண்டுதாஞ் சமீபத்தில் வந்தும் விேர் ஏனென்னக் கவனித்தில் ர் ? யதீசுவரர்மாட்டு அவ் வண்ணம் உதா சீகமாக விேரெங்ங்ண மிருக்கலாம்? ' என்று வினவியகாலே, சிவனுர், 'யான் விேர்கூறுமாறு உதாசீ நஞ் செய்திலேன். வேற்று ஞாபகமாய்க் கிரந்தமெழுதிக் கொண் டிருக்கேன் " என்று விடையளித்து வாளாவிருத்தலை நோக்கிச் சுவாமிகள், அஃதொருபுறமிருக்க விேர் கிருகஸ்தராயிருந்தும் எனிப்பொழுதாதல் வந்தனஞ்செய்கிலிர் ? இப்போதாவது வந்த னஞ் செய்வீரேற் கோபத்தைப் பரிகாரஞ் செய்கின்றேன். இல்லையேற் கோபாவேச மெனக்கு அதிகமாகும் ' என்று மிகவும் அகங்காரத்தோடு அதட்டிப்பேசினர். அதனேச் சகிக்க வொண் மைல், சக்தமதி வதகத்தி லெப்பொழுதினுங் குறைவில் சங்

यतींनांकोपचण्डाल:

&g யகோகொவஉஐாஉே 3 y

தோஷமுடைய சிவனர் மந்தகாசத்தோடு என்று திருவாய்மலர்ந் தருளினர். அதற்குச் சுவாமிகள்,

सर्वचण्डाळदूषकः

{{ suf) ఇ] ೩ಜ್ಜತ ೯-೩ ളൂ.-♔ഖഷ്ട്. :) என்று மகோக்கிரத்துடன் கூறவே சமீபத்திலிருந்த சிவரைது கிஷ்யர்கள் ஓடிவந்து, "ஓ! சுவாமிகாள் எமது சிவனுரைச்சாமா கியராக கினைத்தலொழியின் வேண்டுகிரேல் துமக்குயாங்கள் வங் தனஞ் செய்கின்ருேம். எங்கட்கு விேர் ஆச்சிரமத்திற் பெரியவர் தாம். சிவனர் மகாசைவோபாசகராதலின் உமக்கு மேலானவரா கவே அவர் உமக்கு வந்தனஞ்செய்தல் அசம்பாவிதமாம். இது விஷயமாகத் திருட்டாந்த மொன்று சொல்லுகின்ருேம் கேட் டிர் - ரீமத் ஆதிசங்கராசாரியார் செய்த அத்துவித பாஷி யத்தை மிசிரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது ஆசாரிய சுவாமிகள் பரமசிவனைத் தியானித்தலும் சிவபெருமான் சுப்பிர சங்கமாகி, யோக நாமலிங்கம், புக்திலிங்கம், முக்திலிங்கம், மோகத்