பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூ மணிய சிவனர் சரித்திரம் 5i3

லிங்கம், வாலிங்கம் என ஐந்து இலிங்கங்களைக்கொடுத்து இவற் றின் பூசையினன் மிசிரரைச்சயிக்கலாமென்று கூறிய பரம சிவாஜ்ஞாப்பிரகாரம் பூசித்து அவர்களேச் சயித்து வெற்றிக் கொடி காட்டி யொவ்வொருதாகத்திலு மொவ்வொரு சிஷ்யரைத் தாபகஞ்செய்து அவ்விலிங்கங்களே ஒவ்வொருவருக்கும் ஒவ் வொன்ருகக் கொடுத்துத் தகதினதேசத்திற் காஞ்சிநகரத்திற் பதினறு சம்வற்சரம் யோககாமலிங்கத்தைப் பூசித்துக் கொண்டிருந்து அந்தியகாலத்திற் சுரேசுவரா சாரியாரிடத்தி லிங்கத்தைக் கொடுத்து இலிங்கத்தைப் பரம்பரையாகப் பூசிக்குமாறும் ஆசாாவிசாரணே செய்யுமாறும் உத்தர வளித்து அக்காஞ்சியிற்ருனே சித்தியடைந்தனர். இரண்டா யிரம் ஆண்டு கிரமித்ததன் மேல் அந்தப் பரம்பரையில் இருந்த ஒராசாரிய சுவாமிகள் பூ அப்பைய தீகAதரவர்கள் சிவாம்சமாக அவதாரஞ்செய்து திக்குவிஜயம் பண்ணிக்கொண்டு வருகிறகாலத் தில் தமது மடத்திற்கு வரும்படி கேஷிதர்க்கு ரீமுகமனுப்பினர். அவ்வாறே திகதி தரவர்களும் புறப்பட்டு மடத்தைநோக்கி வரு கையில், சுவாமிகள் கேஷிதரவர்கள் வந்தாற் சிறிது காலமேனுஞ் சல்லாபஞ் செய்யவேண்டியிருக்குமே யென்று கினேத்துத் திகதித ரவர்கள் வருவதற்கு முன்னரே பாதப் பிரகடிாள லகுசங்கா நிவர்த்திக்காகப் புறப்பட்டுச் சென்ருர்கள். அவ்வாறு ஆசாரிய சுவாமிகள் போயிருந்தபோது தீகதிகரவர்களும் மடத்திற்குட் போந்து சுவாமிகளெங்கென வினவலும், காரியஸ்தர்கள், :சுவாமிகள் லகுசங்கா கிவிர்த்திக்காகப் போயிருக்கின்றர்கள்; சிக்கிரத்தில் வந்துவிடுவார்கள் ' என்று சொல்லிப் பீடம் கொடுத்து உட்காருமாறு வேண்டினர்கள். அப்போது கேதித ரவர்கள் சுவாமிகள் வருமட்டும் காத்துக்கொண்டிராமற் சுவாமி கள் உட்காருகிற பீடத்தை வக்தனஞ்செய்து மடத்தைவிட்டுத் திரும்பி விட்டார்கள். உடனே ஆசாரிய சுவாமிகளும் வந்து தீகதிகரவர்கள் எங்குற்றனர்களென்று கேட்டபோது, திகதித ரவர்கள் உங்களது பீடத்தை வந்தனஞ் செய்துவிட்டு வெளியே போய்விட்டார்கள் என்று சொல்லியதைக் கேட்டலும் பீடமிருக் கிற ஸ்தானத்தை வந்து பார்க்கும்போது பீடமிரண்டாக வெடித்து அதிலிருந்த கஷாயவஸ்திரமு மெரிந்திருந்தது அதில் வைத்திருந்த தண்டமு மிரண்டாகப் பிளந்திருந்தது . இவற்றைக்