பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1276. திருவடியை மறவேன் என்றது தனதன தான தான, தனதன தான தான தனதன தான தான தனதான “வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட வளர்முலை தானு மாட б]/67/DJTTLITTLமணிவட மால்ை யாட முருகவி ழோதி யாட மதுரமு துாறி வீழ அநுராகம், இருவ மேக போக tமொருவர்த மாக மாக தேவ்டுே கூடி மாயை படுபோதும்.

  1. இரு மாறு மாறு மறுமுக நீப மார்பு

ருகழல் தானு Лг மறவேனே, திருநட ు காளி மோடி ஆலி X திரிபுர ПГc5 னல்மோதலந்: Aಷಿಸಿ .தி шоворяуш0456іт நார் பாரி துளு திருமுலை யாயி தாயி யருள்பாலா; O குருபர நாத னாகி யரனொரு காதி லோது குணநிதி யாசை நேச முருகோனே. குறமக ளார பார முகிழ்முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே (286) 1277. பிறவி நீங்கத் திருவடித்யானம் தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் தந்ததான விழையுமனி தரையு “முநி வரையுமவ ருயிர் துணிய வெட்டிப் பிளந்து tt ளம் பிட்டுப் பறிந்திடுஞ் செங்கன்வேலும்.

  • மருமலர் பாயல் மீது கலவி செய் மாதினோடு. மதியிலியேனு மாசை மிகவாகி, மதிமுகம் வேர்வையாட முருகவிழோதியாட' என்றும் பாடம். f ஒருவர் தம் ஆகமாக இருவரெனும் அளவு காட்டரிய பாடல் 1200 பக்கம் - 490 குறிப்பு.
  1. இருமை - பெருமை தொல் - சொல் 396 - உரை இணைகரம்" எனவும் பாடம்

X திரிபுரம் எரித்தது தேவி பாடல் 304 பக்கம் 256. O சிவபிராற்கு உபதேசித்தது - திருப்.327-பக் 314 குறிப்பு (தொடர் பக்கம் - 639)