பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 639 1276. ரேகைகளைக் கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க (காதில் உள்ள இரண்டு குழைகளும் ஊஞ்சல் ஆடுவது போல ஆட எழுந்தோங்கு கொங்கைகளும் ஆட வளையல்கள் ஆட ரத்ன சரங்களாம் மாலைகள் ஆட, நறுமணம் வீசிக்கமழும் கூந்தல் ஆட (அலைய) மதுர அமுது ஊ வீழ - இனிமையான அமுதம் ஊறுகின்ற (மொழிகள்) சிதறி வெளிவர். இங்னம் காமப் பற்றுடன் இருவரும் ம் பெண்ணுமாக இருவரும், ஏக போகத்தில் ஒன்றாய்க் கலத்தலில், ஒருவர்தம் ஆகம் ஆக, ஒருவர் உடலே என்னும்படி ஒருடலாக, இன்பசுகத்துடன் கூடிப் புணர்ந்து உலக்மாய்ையில் (நான்) அகப்ப்ட்டிருக்கும்போது கூட் இருகரம் பெருமை பொருந்திய (உனது) கரங்கள் ஆறும் ஆறும் (6 + 6) பன்னிரண்டையும், முகத்தையும், (நீபம்) கட்ம்பு அன்னிந்துள்ள மார்பையும், இரண்டு திருவடிகள்ையும் நான் மறக்க் மாட்டேன். திருநடனம் ஆடுகின்ற காளி பயிரவி, (மோடி) துர்க்கை (காடுகாள்), சூலம் ஏந்தினவள், திரிபுரத்தைப் பொடியாகும்படி நெருப்பை வி 露 தாக்கின் சிவாம்பிகை, கயிலாயத்தில் வசிப்பவள், மலைகுமாரி, நாரி, (பாரி) - பெரியவள் - அல்லது உலகமாதா, திருமுலை கொண்ட ஆத் தாள், தாய் ஆகிய தேவி பெற்றருளிய குழ்ந்தையே குருபர்மூர்த்தியாகி, சிவனது ஒப்பற்ற காதிலே உபதேசம் செய்த குண்ச்செல்வனே - (நற்குணம் நின்றந்த்வ்னே) அன்பும் நண்பும் கொண்ட முருகவேளே! றமகள் - வள்ளியின் ஆரம் - முத்துமாலை அணிந்துள்ளதும், பாரமஃ தும், வெளித் ఃశేష இஃ S):) மேலே (உனது) மகரந்தப்பொடி விளங்கும் மாலைகள் பொருந்தப் பெற்ற பெருமாளே! {ಧ್ಧಿ து குறமகளின் முலைமீது உள்ள தர்துமாலைன்ய (மேவு விரும்புகின்றிப்ெருமாளே) (இருகழல் தானும் நானும் மறவேனே) 1277. தம்மீது ஆசைகொண்ட மனிதர்களையும், முநிவர்களையும், அவர் உயிர்ே அற்படும்படி துண்டாக்கிப் பிள்ந்து, அவர்களுட்ைய உள்ளத்தையே பிட்டுப் பறித்துப் பிடுங்குகின்ற செவ்விய கண்களாம் வேலும்

  • முதிவரையும் வாட்டும் - முனிவரும் மனவலி கரையும் - திருப் 921 பக்கம் 682 குறிப்பு. tt உளம் பிட்டு உள் அம்பு இட்டு எனவும் பிரித்துப் பொருள் காண்பர்.