பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 முருகவேள் திருமுறை (7- திருமுறை விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் புண்டரீகச் சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி சுட்டித் திரிந்திங்ன் தட்டுப் படுங்கொடும் பங்கவாழ்வுந் தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ, எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் துங்கநீள்பன். னிரு கருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் செம் பொனுாலும், மொழிபுகழு xமுடைமணியு Oமரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் ಕೌಹಳ್ಲ 'சங்கைவேலும். இந்த 1277ஆம் பாடலின் பின் நான்கு அடிகள் மனப்பாடம் செய் யத்தக்கன. முருகன் அழகை விளக்கும் அழகை உடையன. எழுதரிய அறுமுகமும் ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே - அப்பர் -4-77-2. பழுதுறாத பாவாணர் எழுதொணாததோள்வீர' - திருப்புகழ் 1051 பக்கம் 128 இயலும் நடையும் வடிவும் அழகும் எழுத அரியன் வருகவே - முத்து பிள்ளை. வருகை -10, t கருணை வி ழி பொங்கும் அருட்கருணைவிழிக் கடையொழுக மலர்ந்த முகப் பொலிவினோடும். தணிகைப்புரா குமரேச45, முந்நான்காகும் விழிகளின் அருளும் - கந்தபுரா -1-20.126. 4 மணி மீதே முநூலொளிர. திருப்புகழ் 1143 திருக்கோவை. 385. Ο முநிவர் தொழு மடியிணையும்' என்றும் பாடம்.