பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1050. காம மயக்கை நிந்தித்தல் தனண தான தானான தண்ன தான தானான தனன தான தானான தனதான இரத மான வாயூறல் பருதி டாவி டாய்போது இனிய போக் வாராழி யதில்முழ்கி. இதயம் வேறு போகாம லுருகி யேக மாய் நாளு மினிய மாதர் தோள்கூடி வின்ளையாடுஞ்: *சரச மோக மாவேத சரியை யோக்ரி யாளுான சமுக மோத ராபூத முதலானசகள மோச டாதார் முகுள மோநி ராதார தரணி யோநி ராகார வடிவேயோ, பரத நீல மாயூர வரதtநாக கேயூர பரம யோகி மாதேசி மிகுஞான. பரமர் தேசி கா# வேட பதிவிரு தாசு சிபாத பதும சேக ராx வேலை மறவாத, கரத லாவி சாகாo ச கலக லாத ராபோத கமுக மூவி காருட மததாரைக் கடவுள் தாதை சூழ்போதில்*உலகமேழு trபோது கருணை மேரு வேதேவர் பருமாளே (56)

  • மாதரொடு கூடி விளையாடும் மோக நெறி . சளியையோ, கிரியையோ, யோகமோ, ஞானமோ எனப் பரிகசிக்கின்றனர் அருணகிரியார்.

1 சிவபிரானுக்கு நாகம் (கேயூரம்) தோளணியுமாம். தோளின் மிசை வரியரவம் நஞ்சுழல வீக்கி-சம்பந்தர் 3-70.3 வேடச் சிறுமி பத சேகர'. கந். அந்தாதி. 68. x வேலை மறவாத கரதலன்: வேற்பிரியர் - பாடல் 528 - பக்கம் 210 கீழ்க்குறிப்பு, பாடல் 644 பக்கம் 508 கீழ்க்குறிப்பு 0 சகல கலா தரன்: கல்வி கரைகண்ட புலவன்'. முருகவேள் பாடல் 320-பக் 296 * விநாயகருடன் போட்டி - பாடல் 184-பக்கம் 430 குறிப்பு tt போது - மலர், கால அளவு.