பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 127 1050. (இரதமான) ருசியான 2ಿ: வாயூறல் - இதழுறலை முழுகி உண்டு,(விடாய்) காமதாகம் நீங்க மை தரும் (போக வார் ஆழி) புணர்ச்சி இன்பப் பெருங்கடலில் - மனம் வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) உருகி, (ஏகமாய்) ஒன்றிய் ம்ன்த்துடன் நாள் தோறும் இன்பம் தரும் மாதர்களுட்ையதோள்கள்ை அணைந்து விளையாடுகின்ற (சரசமோகம்) லீலை ஆசையானது - (மா வேத) சிறந்த வேதத்திற் சொல்லப்பட்ட சிரியையோ - சரியை மார்க்கமோ, (கிரியா) கிரியை மார்க்கமோ, (ஞான) ஞானமார்க்கமோ - (சமுகமோ) சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கின் கூட்டமோ! (தரா பூதம்) மண் ဗွီဒီး"%႔ႏိုင္လို႕ பூதங்களின் (மண், நீர், தீ, காற்று. வின்) - என்னும் ஐம்பூதங் ன்) . (சகளமோ) உருவத் திருமேனி விளக்கமோ (சடாதார முகுளமோ)? ாதாரம் முதலான ஆறு ஆதாரங்களும் ம்புவிட்ட ಘೀ (நிராதார தரணியோ) - சார்பு வேண்டி ாத சூரிய ஒளியோ! (நிராகார வடிவேயோ) உருவின்மையான் ஒரு (வடிவேயோ) அழகோ! கூத்தாட வல்லதும் நீலநிற முள்ளதுமான மயில் வாகனனே! வரதமூர்த்தியே பாம்பை (கேயூரம்) ளணி வகையாக ఃషg 鷺 (மா தேசி) மிக்க தேஜஸ் ஒளி அழகு வாய்ந்தவரும், மிக்க ಲ್ಲ!" பரமமூர்த்தியுமான சிவனது (தேசிகா) అు வேடர் குலத்து வள்ர்ந்த் (பதிவ்ருதா) கற்பு நிறைந்த (க்சி) 'ப்ரிசுத்தமுள்ள வள்ளியின் (ப்ர்த பதுமம்) திருவடித் தாமர்ையைச் (சேகரா) முடியிற் சூடுபவனே! வேலாயுதத்தை மறவாத திருக் கரத்தை உடையவனே விசாகனே (சகல கலாதார) சகல கலைகளிலும் வல்லவனே (போதக ) யானை முகத்தை உடையவரும் (மூஷிக ஆரூட) பெருச்சாளியின்மேல் ஏறி வருபவ்ரும், மதம் நீரொழுக்குப்போல் ஒழுகுதல் உள்ளவருமான (கடவுள்) கணபதி - தந்தையாம் சிவபிரானை வலம் வந்த நேரத்துக்குள் - உலகம் ஏழையும் சூழ்ந்து வலம் வந்த f (போது) மலர் போன்ற திருவடியை உடைய கருண்ைப் பெரும்லையே தேவர் பெருமள்ளே (சர்சமோகம் சரியையோ)

  • சரியையோக்ரியா - சரியையோ, கிரியா . (அல்லது சரியை, யோகம், கிரியை)

f அவர் காதையைச் சூழ்ந்தபோது - கால அளவே இவர் உலகேழையும் சூழ்ந்தபோது - கால அளவு - எனலுமாம்.