பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முருகவேள் திருமுறை (7- திருமுறை பெலமது குறையக்குறையக் கருவிகள் "பறையப் பறையப் t பிறநரி தொடரத் தொடரத் திரள்கூகை பெடையொடு +குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் ப்ரபையயில் தொடுநற் குமரப் பெருமாளே (163) 1157-1. கலியுக நெறி தானனா தனன தத்த, தானனா தனன தத்த தாண்ணா தனன தத்த தனதான கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர் கோதுசே ரிழிகு லத்தர் குலமேன்மை. கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர கோவு நா னென இசைப்பர் மிடியூடே ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மென இ சைப்பர் ஆசுசேர் Xகலியு கத்தி னெறியீதே.

  • பறைதல் = ஒழிதல் 1 நளியும் கூகையும் . வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறு நரி - புறநானூறு 359 # கூகை குழறுதல் - கோட்டான் குழறுதல்: வளைவாய்க் கூகை நன்பகற் குழற பட்டினப். 268. 'வெருவக் குழறிய விழிகட் கூகைக் கடுங்குரல்" - பெருங்கதை 3-22-151 " கூகை குழறினும்" குறுந்தொகை 153 வெருவர மன்ற மரா அத்த கூகை குழறினும் அகநா. 158. X கலியுக இயல்பு - கோழை ஒருவன் - ஒருவீரன் நான் என்பான்; இழிகுலத்தவன் உயர் குலத்தவன் நான் என்பான். பசித்து வந்து ஏற்பவருக்கு ஒன்றும் கொடுக்காதவன் - நான் தருமராஜா தெரியுமா என்பான்; தரித்திரன் ஒருவன் - நான் குபேரன் என்று டம்பம் பேசி, ஏமாற்றுவான் - இங்ங்ணம் உண்மை நிலை ஒன்றிருக்க உண்மையற்ற நிலையே மேலோங்கி விளங்கும் கலியுகத்தில் என்பர் - உதாரணமாக, " தாலமர நிழலினல் லோரமுதம் உண்கினும்

தப்பாது குடிய ரென்பர் தவமிகுத் துளபேர்கள் பித்தளை அணிந்திடில் தங்க மென்றே மொழிகுவார் வாலிபந் தன்னிலே அதிசில ராகவே வைகினும் விடனென்பர் காண் (தொ.பக். 375)