பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஆறுமிடை வாா ரக்கர் நீறுபட வேலெ டுத்த ஆறுமுக னேகு நத்தி Ш06яллГQL/ ЛT&TTЛТ*ஆழியுல கேழ டக்கி t வாசகியை வாய டக்கி ஆலுமயி லேறி நிறகு மிளையோனே: சிறுபட # மேரு வெற்பை நீறுபட வேசி ணத்த சேவலவ நீப மொய்த்த திரள்தோளா. சேருமட லால்மி குத்த ஆரர்கொடு போய டிைத்து x தேவர்சிறை மீள விட்ட பெருமாளே (198) 1189. அருள் மறவேன் தன்னதன தத்த தத்த, தன்னதன தத்த தத்த

  1. . தன்னதன தத்த தத்த தனதான மின்னினில் நடுக்க முற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த

வெண்ணகையில் வட்ட மொத்து அழகார. விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த வின்னுதலி லிட்ட பொட்டில் விலைமாதர், கன்னல்மொழி யிற்சி றக்கு மன்ன நடை யிற்க _றுத்த கண்ணினினை யிற்சி வத்த கணிவாயிற். oகண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி H ணைகக வைதத கன்மவச மெப்ப டிக்கு மறவேனே

  • கடல்ஏழு . உவர் நீர், நன்னிர் பால், தயிர் நெய், கருப்பஞ்சாறு, தேன். - உலகுஏழு- பாடல் 1204 குறிப்புப் பார்க்க

f வாசுகி எடுத்துதறும் வாசி". வேளைக்காரன் வகுப்பு:

  1. மேருவைக் கோபித்தது-மேரு போன்ற பொன்மலை - கிரவுஞ்சம்) வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே" - கந்தரலங் 62.

X தேவர் சிறை மீட்டதை - நினைத்து ஒருபுலவர் எந்த எந்த சிறையை முருகவேள் மீட்டனர் என்பதைக் கணக்கிடுகின்றார். (1) விரிஞ்சன் பெருஞ்சிறை விடுத்த பெருமாள், (2) கருடன் மேல்வரும் பெரிய பெருமாள் வேண்டவே தேவர் சிறை மீட்ட பெருமாள்; (3) மதுரை மேவு சங்கப் பலகைவாழ் கரைஞ்ச அன்பான நக்கீரர் சிறை மீட்டவர்சொல் கவி மாலை கொண்ட பெருமாள் (4) காயப் பெருஞ்சிறை ஒழிக்கவே என்னையும் காசிதனில் வைத்த பெருமாள்" கூேடித்திர பிள்ளை.அம்புலி 3. (தொடர். பக்கம் 465)