பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 313 (உலகொரு தாள் ஆன) உலக மெல்லாம் ஒரு அடியால் (மூடின) அளந்த (மாமன்) - மாமனாகிய - திருமாலும், உமை (தன்னுடலின்) ஒரு பாகமாக அமைந்த தந்தை சிவபிரானும், (உரை தரு) போற்றிப் புகழும் தேவனே! தேவர் தலைவர்களின் பெருமாளே! (ஞானோபதேசமும் அருள்வேனும்) T 138. இரண்டு (அல்லது பெரிய) கொங்கைகள் மலைகளுக்கு நிகராகும் என்று ஒப்பிட்டு, (அவ் வேசையர்களின்) (இரண்டு அல்லது) பெரிய கண் (வலையதனில்) அகப்பட்டு, மனம் பொருந்தும் வகையில், (பலம் இனிதோடே (வசனம் உரைத்திட்டு) பலத்துடனும் இனிமையுடனும் - நன்றாகவும் ஒழுங்குடனும் பேச்சுக்களைப் பேசி శి- நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் ஒலிகள் சப்திக்கவும், (பூதரம்) மலைபோன்ற இளங்கொங்க்ை குழையும் படியும் அணைத்துக் (கேயூர மணியோடே) - தோளணியில் உள்ள ரத்னங்களுடன் - மரகதம், பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான (அணி 5jಫಿ பலவும் :து ధౌ (முளிப் புண்டு) உக - கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலரணையில், மன்மத ராஜனுடைய சாத்திரப்படி - பொருந்திய புணர்ச்சிக்கே 農 புணர்ச்சி ஒப்பாகும் என்று மகிழ்ச்சியுடன் (ரசிது மிகுத்து) மிகுத்து ரசிது. மிகவும் ரசித்து. அனுபவித்து, (கோன்தயை பெண்கள்ை (மருவி) கூடிப் பொருந்தி, (உருகி) அதனால் உடலும் மனமும் உருகிக் களைத்துப்போய் డో அலைச்சல் உறுவேனோ! புரங்கள் எரியும்படி சிரித்துக் காலனை உதைத்து, மன்மதனை எரித்தழித்து, சாகரம்) கடலின் அலையில் வந்த விஷத்தைக் கண்டத்தில் அணிந்த சிவபிரானுடைய திருவருளால் வந்த முருகனே விளக்கமுற் றிருந்து இப் பூமியில் துரியோதனன் இறந்துபட மிகநன்றாகப் பாரதப்போரில் வெற்றி கண்ட (அரி) திருமாலின் மனத்துக்கு உகந்த (இஷ்டமான) மருமகனே! tt திருமாலுக்கு உகந்தவர் முருகவேள் - "சகஸ்ரநாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே" - பாடல் 49.7 அடி 5 "உந்தியாமை ஆனவர்க் கினியானே நமோ நம" - பாடல் 996-1 அடி 5