உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 முருகவேள் திருமுறை 17 - திருமுறை "உலகொரு தாளான மாமனும் உமையொரு கூறான தாதையும் உரைதரு தேவாசு ராதிபர் பெருமாளே (143) 1138. உழலுதல் அற தனதன தனதன தத்தத் தானன தனதன தனதன தததத தாணன தனதன தனதன தததத தானன தனதான இருமுலை மலையென ஒப்பிட் டேயவர் இருவிழி யதனில கப்பட் டேமன மிசைபட வசனமு ரைத்திட் டேபல மினிதோடே இடையது துவளகு லுக்கிக் காலணி பரிபுர வொலிகள் தொனிக்கப் பூதர இளமுலை குழைய அனைத்துக் கேயுர மணியோடே மரகத பவள மழுத்திப் பூஷண மணிபல சிதறி நெறித்துத் தானுக மருமலர் புனுகு தரித்துப் பூவணை மதராஜன். மருவிய கலவி தனக்கொப் பர்மென மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை மருவியு முருகி களைத்துப் பூமியி லுழல்வேனோ, t திரிபுர மெரிய நகைத்துக் #காலனை யுதைபட xமதனை யழித்தச் சாகர oதிரைவரு கடுவை மிடற்றிற் றானணி சிவனார்.தந். திருவருள் முருக பெருத்துப் பாரினில் யொதனன் மடிய மிகுத்துப் பாரத செயமுறு மரிதன் iiமனத்துக் காகிய மருகோனே.

  • உலகளந்தது - பாடல் 268 பக்கம் 166 கீழ்க்குறிப்பு 1 திரிபுரம் எரித்தது - பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு # காலனை உதைத்தது. பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு x மன்மதனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு 0 நஞ்சு உண்டது - பாடல் 509-பக்கம் 162 கீழ்க்குறிப்பு * பாரத செயமுறும் அளி"நீ பாரத அமளில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா".

- வில்லி கிருஷ்ணன் துது. 34 (தொ.பக். 313)