உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 3.11 விளங்குகின்ற கூரிய வேல் போன்ற (விலோசனம்) கண்கள், கஸ்துாரி, சந்தனம் இவை அலங்கரிக்கும் இள முலைகள் இவை தமை உடைய அழகிய மகளிரின் வசத்திற்பட்டு மனம் உருகாமல் முருகு அவிழ் - நறு மணம் வீசுகின்ற கூதள மலர்மாலை அணையும் சிறப்பு வாய்ந்த (உனது) பாத தூளியில் (திருவடிப் பொடிகளில்) நான் முழுகி, (விடாய் போம்) - சென்மவிடாய், காமவிடாய் இவைகளை ஒழிக்க வல்ல மன ஒடுக்கம் வரும்படிக் கற்பிக்க வல்ல - முற்றின (மதி) அறிவையும், (பிரபஞ்ச) மாயையின் விகாரங்களை துர்க் ங்களை நீக்கவல்லதம், வாக்குக்கு எட்டாததாய் அரும்புவிட்டு விளங்குவதுமான ஞானோபதேசத் தையும் (தந்து) அருள் புரிய வேண்டும்; அருமை வாய்ந்த (மறை நூல்) வேத நூல்களில் வல்ல வேதியன் - இரணிய ரூபா நமோ என்று பாடம் சொல்லிக் கொடுத்தபோது "ஹரிஹரி நாராயணா' என்று ஒப்பற்ற ు (பிரகலாதன்) ஒத'- (அதை அறிந்து கோபித்த தந்தை இரணியன் பிரகலாதனை (நோக்கி) - அவன் எவன் - நீ சொல்லும் " நாராயணன்" யார் (அவனை நீ வணங்குதற்கு என்ன ஆதாரம்_அறிந்துள்ளாய் என்றும் (இதன் உளன்ே)இதோ இருக்கின்றதே இந்த்த் துரணில் (அந்த நாராயணன்) உள்ளானோ, சொல்லுக நீ என்றும் கேட்கப் ( பிரகலாதன்). எங்கள் நாயகன் அகிலத்திலும் எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாய கன் என்பதை தெரிந்துகொள் (என) என்று வின்டகூற (இரணியன்) ஏகி - சென்று ஒரு எதிரிலிருந்த ஒரு (கனை துரனோடு) - திரண்ட துணை மோதி அறைய, (அப்போது) விசைகொடு அதி வேகத்துடன், (தோள் போறுவாள்ரி யுகிர்கொடு)- தோள் பொறு வாள்.அரி உதிர் கொண்டு - ள்ள் அரி தோள் பொறு உகிர் கொடு ஒளி பொருந்திய நரசிங்கமாய் - கையில் உள்ள நகங் ன் - வந்து (நிசாசரன்) அரக்கன் - இரணியனுடைய உடலைக் ழித்த (மாமன்) "அறைந்த துணில்நின் றண்டங்கள் வெடிபட ஆர்த்து நிறைந்தமானிடமடங்கலாய்த் தோன்றினன் நெடியோன் கங்குல் வெம்பகல் நடுப்படுங் காலையிற் கணகன் தங்கு கோயில்வாய்ப் படியிடைத் தன்மடிக் கிடத்திப் பொங்கு வள்ளுகிர் மடுத்தவன் புயத்தொடு மார்பும் சிங்க மேணியன் பிளந்துயிர் பருகினான் தெழித்து" - வில்லைப்புராணம் 210,221,229