உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை. (7- திருமுறை றிலகிய கூர்வேல் விலோசன ம்ருகமத பாடீர பூவித "இளமுலை மாமாத ரார்வச முருகாதே; முருகவிழ் கூதாள மாலிகை தழுவிய சிர்பாத துாளியின் தழுகிfவி டாய்போ மனோலயம் வரவோது. முழுமதி மாயாவி காரமு மொழிவது வாசாம கோசர முகுளித ஞானோப தேசமு மருள்வேனும்: அருமறை நூலோதும் வேதியன் இரணிய ருபாந மோவென அரிகளி நாராய னாவென ஒருபாலன். அவனெவ னாதார மேதென

  1. இதனுள் னோவோது நீயென அகிலமும் வாழ்வான நாயக னெனவேகி';

ஒருகணை துானோடு மோதிட விசைகொடு xதோள்போறு வாளரி யுகிர்கொடு வாரா நிசாசர Oனுடல்பீறும். "இளமுலை மாமாதரால்மன முருகாதே" என்றும் பாடம் f விடாய் போய் மணோலயம் வரவேதான் என்றும் பாடம் # "எதிலுளன் ஒதாயடா என"- என்றும் பாடம் X"துணுTடு வாளரி" என்றும் பாடம் 0 நரசிம்மமாய் வந்து இரணியன் உடலைக் கிழித்தது - பாடல் 327-1-பக்கம் 317 பாடல் 653-பக்கம் 538, பாடல் 656-பக்கம் 6: பாடல் 871, 876. "ஆதியில் இரணிய னாம ஆரம்பம் வேதியன் எடுத்தலும் வெறுத்து மைந்தனும் சோதி நாராயணன் பெயரைச் சொல்லினான் போதியா தந்தணன் விரைந்து போயினான்" ஆண்டு தானவன் மைந்தனை விளித்துநின் னகத்துட் பூண்ட வானவன் எங்குளான் என்றலும் புதல்வன் யாண்டும் எம்பிரான் இராத்தலை இல்லையென் றிறுத்தான் மாண்ட இத்தறி யுளன்கொலென் றறைந்தனன் மறவோன்.