பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1052.ஞான வீடு தனண தான தானான தண்ன தான தானான தனன தான தானான தனதான சுருதி யூடு கேளாது t சரியை யாளர் காணாது

  1. துரிய மீது சாராது x எவராலுந் தொடரொ ணர்து Oமாமாயை யிடைபுகாது

iliஆனா த சுகம கோத தீயாகி யொழியாது. tt பருதி காயில் வாட்ாது H வடவை முளில் விேகாது பவனம் வீசில் விழாது சலியாது. பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது பரம் ஞான விடேது புகல்வாயே! நிருதர். பூமி பாழாக மதர் பூமி தீமுள நிபிட் தாரு காபூழி குடியேற. நிக்ர பார நீகார சிகர மீது வேலேவு நிருப வேத ஆசாரி t யனுமாலும்; கருது xம்ாக மர்சாரி_oo கனக கார்மு காசாரி ககன சாரி பூசாரி வெகுசாரி. வேதத்திற் கேள்வி யிலாதது. திருப்புகழ் 980 f ஒது சரியை கிரியையும் புணர்ந்தவ ரெவராலும் ஓத அரிய துளியம் கடந்தது - பாடல் 501

  1. துளியங் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்த முழு முதலே முத்தந் தருகவே' மீனாட்சி பிள்ளை. x'புரங்கள் செற்ற ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந் தெட்ட வல்லார். பெரியபுரா தடுத்தாட் 4 o " மான்யக்குச் சூழொணாதது. பாடல் 343 - பரமானந்த சாகரம்'. கந்தரலங். சி? 'பரம சுக சிந்து- திருப்புகழ் 501 ii ஆதித்தற் காய ஓணாதது. திருப்புகழ் 980 # வேகத்துத் தீயில் வெகாதது xx சிவபிரான் ஆகம ஆசாரி - அவரே சிவாகமங்களைத் தந்தவ ராதலின் தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்' சம்பந்தர். 3-23-6; "ஆல வாயியற் சொக்கன், பரிவாக முன்னொருகாற் பரபோக முத்திதரும், பொருளாரும் ஆகமங்கள் பொருப்பரையன் தவப் பயனாம். திருவான உமை கேட்பச் செழுந் திருவாய் மலர்ந்தனனால்" - திருவாலவாய், திருவிளை, வலைவீசின. க.

5