உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 131 1052. வேத மொழிக்குஜே கேட்கப்படாததும் (வேதத்தால் ஆராய்ந்த றியப்படாததும்) அFTI_ மார்க்கத்தில் உள்ளவர்களால் காணப்பட்ாததும், (துரிய மீது யோகியர் தன்மயமாய் நிற்கும் யோக நிலையிலும் கிட் அனுகாததும் (துரியாதீதம்iயுள்ளதும்), யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும், பெரிய மாயைகள்கூட தன்னுள்ளே பு யாததும், மாயை சம்பந்தம் இல்லாததும், (ஆன்ாத) அழித்லிலாத (க்க) சுகத்தைத் தரும் (மகா உததி ஆகி) ப்ெருங்கடலாய் (ஆன்ந்த மாக்கடல்ாய்), (ஒழியாது) என்றும் அழியாது நிலைத்து நிற்பதாயும், யன் காய்ந்தெரித்தாலும் வாடி அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித்தீ) ன்டு எரித்தாலும் அதனுள் வெந்து போகாததாயும், க்ாற்று வீசினால் அதனால் தள்ளுண்டு வீழ்ாத தாயும், (சலியாது) சோர்ந்து அசைவு உறாததாயும் கடல் நீர் சூழ்ந்தாலும் ஆழ்ந்து போகாததாயும், எவ்விதமான படைகள் வந்து 蠻 னாலும் அழிவு படாததாயும், விளங்க வல்ல மேலான ஞான வீடு எது - சொல்லியருளுக அசுரர்களின் ப்பிடங்கள் பாழாகவும், (மகர பூமி) LDSELT மீன்களின் இருப்பிட்மான கடல் தீப்பற்றவும், (நிபிடம்) ெ 蠶 (கற்பக விருகூ (கா) சேர்லைகள் உள்ள (பூமி) பொன்னுலகில் (தேவர்கள்) குடியேற (நிகரம்) குவிந்து கிடப்பதும், (பாரம்) கனமுள்ளதும், (நீகாரம்) பனி மூடி உள்ளதும்ான (சிக்ரமீது) கிரெளஞ்ச மன்லயின் மீது வேலாயுதத்தைச் செலுத்தின (நிருப்) அரசே (வேத ஆசாரியனும்) வேத முத்ல்வனாகிய பிரமனும், திருமாலும் - (கருதும் தியானிக்கின்ற (ஆகம ஆசாரி) சிவாகமங்களைத் தந்த குருமூர்த்தி, (கனகம்) பொன்மய்மான (மலையாம் மேருவாகிய) கார்முகம் - வில்லை ஏந்திய ஆசாரி --பெருமான், (சுகன் சாரி) ஞான்றிகாசத்தில் உலவுகின்றவர் (பூசாரி) யிற் சரிப்போர் j; - தலங்கள் தோறும் வீற்றிருப்பவர் (அல்லது பூசிக்கப்படுபவர்), (வெகு சாரி) பலவிதமான நடையை உடைய (தேக அசைவுகளை உடைய) "எண்ணிலாகமம் இயம்பிய இறைவர்" - பெரியபுரா. திருக் குறிப்பு. 51" ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க" - திருவாசகம். சிவபுராணம் 00 பொன் மலை- மேரு வில்லானது - திரிபுரம் எரித்தபோது - பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு