பக்கம்:மருதநில மங்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46புலவர் கா. கோவிந்தன்


ஆராத்துவலை அளித்தது போலும், நீ 25
ஓர் யாட்டு ஒருகால் வரவு.

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு, வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

2. புரிதலை இதழ்முறுக்குண்ட தலைகள்; பூஅம்கள் பூவில் உள்ள அழகிய தேன்; 4. துனிசிறந்து வெறுப்புற்று; 7. ஒரு திறம் – ஒருபால்; வார–ஒழுக; 8. தளைவிடும் – மலரும்; 9, ஓரு–ஆராய்ந்து பார்; 10. தேற்றிய தெளிவித்த; வந்தீயான்கொல்–வாரானோ? 12. பாரித்து பலரும் காணப் பரப்பி; 13. மடுத்து வலியச் சென்று; 15. எருத்தின்கண்–கழுத்தின்கண்; 17. தணந்தனை–பிரிந்து போயுள்ளாய்; ஓராது–எண்ணிப்பாராது; 19. கதுப்பு அறல் அறல்போன்ற கூந்தல்; 22. தீராமுயக்கம்–அன்பு நீங்காத புணர்ச்சி; புலப்பவர் – வெறுப்பவர்: 23. புக்கீமோ–சென்று வாழ்க; பீள்வாடும் கதிர்கள் வாடும்; 25. ஆராத்துவலை–நிறையாத மழை; 26. ஆட்டு–ஆண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/48&oldid=1129475" இலிருந்து மீள்விக்கப்பட்டது