பக்கம்:மருதநில மங்கை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46புலவர் கா. கோவிந்தன்
 


ஆராத்துவலை அளித்தது போலும், நீ 25
ஒர் யாட்டு ஒருகால் வரவு."

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு, வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

2. புரிதலை-இதழ்முறுக்குண்ட தலைகள், பூஅம்கள்-பூவில் உள்ள அழகிய தேன்; 4. துனிசிறந்து-வெறுப்புற்று, 7. ஒரு திறம்ஒருபால்; வார-ஒழுக, 8. தளைவிடும் - மலரும், 9. ஒரு-ஆராய்ந்து பார்; 10. தேற்றிய-தெளிவித்த, வந்தீயான்கொல்-வாரானோ? 12. பாரித்து-பலரும் காணப் பரப்பி, 13. மடுத்து-வலியச் சென்று; 15. எருத்தின்கண்-கழுத்தின்கண், 17. தணந்தனை-பிரிந்து போயுள் ளாய், ஓராது-எண்ணிப்பாராது; 19. கதுப்புஅறல்-அறல்போன்ற கூந்தல்; 22 தீராமுயக்கம்-அன்பு நீங்காத புணர்ச்சி, புலப்பவர்வெறுப்பவர்; 23. புக்கிமோ-சென்று வாழ்க, பீள்வாடும்-கதிர்கள் வாடும்; 25. ஆராத்துவலை-நிறையாத மழை, 26. ஆட்டு-ஆண்டு.