பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

287

ஒன்பதாம் பத்து 38%

முறையிட்டுக் கொள்ள. இறை . தங்குதல். கட்டுர் . பாசறை. முன்பு - வலிமை. செறுநர் - பகைவர். செல்சமம். கழிந்த போர். வினை . போர் வின்ை. நவில் யானை . பயின்ற யானே. கடாஅம் . மதநீர். பொத்தி. மூளப்பெற்று. பிடி புணர்ந்து இயலினும் மதநீர் மாரு தாயிற்று' என்றது. அத் துணைச் சின்ம் கொண்ட யானைகள் எனற்கு. மறல் . மாறு படல்: போரின்றி வாளாவிருத்தல் பொருராய் மனங்கவலல். மா - குதிரை. தோல் - கேடகம். காடு - காவற்காடு. புடை . பக்கம். கை காய்த்தல் . குளிர் பொறுக்க மாட்டாராய்க் கைகளை நெருப்பிற் காட்டிச் சூடேற்றல்.

காண்கு - காணற்பொருட்டு. பாடுநர் - பாடி அருவா ரான புலவரும் பாணரும். செற்ருேர் - பகைவர். தானே . படைவீரர். சான்ருேர் . சான்ருண்மையாளர். வண்மை . கொடைக் குணம். செம்மை - நடுநிலை பிறழாச் செங்கோன் மை. சால்பு - அன்பும் அறனும் பிறவுமாகிய, நற்பண்புகள். மறன் . வீரச்செறிவு. புகன்று. விரும்பி, அசையா - குறைவு படாத நல்லிசை - நற்புகழ். எனக்கும் நின் கருணையாற் பரிசில் பல நல்கி உதவுக என்பது கருத்து.

83. பஃருேற் ருெகுதி !

துறை : தும்பையரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். இரக்கு: செந்துக்கு, பெயர்: புல்தோல் தொகுதி. இநகுற் oொல்லியது: சேரனின் படையெழுச்சியது சிறப்பு. : --

(பெயர் விளக்கம் : மழை மேகங்களோடு ஒப்பான களிறுகளோடு தோல்களின் தொகுதிகளையும் ஒப்பிட்டுப் பெரியவாகக் கூறிய சிறப்பால் இப் பெயர் அமைத்தனர்.)

கார்மழை முன்பின் கைபரிக் தெழுநரும் வான்பறைக் குருலின் நெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃருேற் ருெழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி அவிர்வரப் பொலிந்து செலவுபெரி தினிதுகின் காளு மோர்க்கே: 5

இன்கு நம்ம அதுதானே பன்மான் காடுகெட எருக்கி கன்கலம் தருடம்கின்