உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலகண்ணலுக்கு இந்நூல்


எண்ணும்நல் எண்ணம் எல்லாம்
இலக்கியம் ஆக்க வேண்டி
உண்ணும்நல் உணவும், வாழும்
உறைவிடம் தந்து, தன்றன்
கண் எனக் காக்கும் வள்ளல்
கார்நிகர் உலகண்ணல்தன்
வண்புகழ் சிறக்க இந்நூல்
வழங்கினன்; த. கோவேந்தன்.





* உலகண்ணல்-டாக்டர். சகத்ரட்சகன் டி.லிட்/center>