காட்சி.3) சகதேவன் சூழ்ச்சி 29 கி. கம்புகிறேன்-என்ன நகைக்கின் முய் அப்பா குழத்தாய், அாவானே ? ஒன்றுமில்லை ! உமது வேலையைப் பாரும் தயவு செய்து. ஸ்வாமி, நீர் சொல்வது ஆகுங் காரியமாகத் தோன்ற வில்லையே! நீர் கூறும்படியான சர்வ லட்சணமும் கூடிய வர் ஆர் இருக்கிருர்கள் அப்படி யாராவது இருந்தபோ திலும் மக்கு களபலியாக ஒப்புக்கொள்ளுவார்களா ? இதற்குத் தாம் தான் ஒரு யோசனை சொல்லவேண்டும். எனக்கு ஒன்றும் தோற்றவில்லை. இது நீர் சொல்லுகிற படி சற்றேறக்குறைய அசாத்தியமான காரியம்தான். கடையில் விற்கிற பண்டமா, காசு கொடுத்துக் கொள் வோம் என்பதற்கு கான் கூறிய லட்சணங்களும் குணங் களும் கூடியவர்கள் இவ்வுலகில் காலேந்து பெயர்தான் இருக்கிருர்கள். அவர்கள் யாவர் ? சல்லியைெருவன் இருக்கிருன், அவனே தர்யோதனன் குதால் அவன் பக்கம் படைத்தணேயாய்ப் போய் விட் டான். பிறகு ? பிற்கு-அர்ஜுனன் இருக்கிருன். அவனைக் கள பலி இடுவதென் முல் பஞ்சபூதம் போன்ற ஐவர் என்னும் ஆண்டு அடியோடு அற்றுப்போம் அட்சணமே. அன்றி பும் எவனே க் கொண்டு பாரத யுத்தத்தில் நாம் ஜெயிப் போம் என்று திடமனதுடையவராய் இருக்கிருேமோ, அவனேயே பலி கொடுத்து, பிறகு வெல்வதெப்படி ? ஸ்வாமி! எங்களில் ஒருவர் இறந்தால் மற்ற நால்வரும் உயிர் கரியோம் என்னும் எங்கள் சபதத்தை மறவாதீர். ஆம் ஆம். அதற்குச் சந்தேகமென்ன? ஆகவே அது உத வாது. இன்னுெருவன் இருக்கிருன், அவன் நமக்குப் பிா யோஜனப் படப்போகிறதில்லை. தர்மநக்களு-மிகுதியாக
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/35
Appearance