பக்கம்:கள்வர் தலைவன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72, ę. கா, கள்வர் தலைவன் அங்கம்-8. வாரும் சிக்கிரம் கான் முன்பு போகின்றேன் !-பால சூரியா ! இதோ வந்து விட்டேன் :-அப்படித்தான் கிழிகாட்டு ட்-கண்ணே -(செளமாலினி இறக்கின்ருள். எல்லோரும் கண்ணிர்விட்டுத் தேம்பி அழுகின்றர்கள்) (சிறிது பொறுத்து) கண்ணே ! நீ உன் அன்னையுடன் உற்ங்கு. இறந்த் கைக்குழந்தையை முத்தமிட்டு செளமாலினி யின் பிரேதத்தருகில் வைக்கின்ருள் . செளரியகுமாரா ! இது உன் செயலன்ருே ! (சரேலென்று எழுந்திருந்து) அப்பா கன்ருத ஞாபகப் படுத்தினய் இதோ காைெருசபதம் செய்கின்றேன் ! என்னுடைய பெண்டு பிள்ளைகளே இக்கதிக்குக் கொண்டுவந்த செளரியகுமாரனே நான் சிக்கிரம் பின மர்ய்க்காணுவிட்டால் நான் ஒரு கடித்திரியனல்ல ! (செளமாலினியின் பிரேதத்தை முத்தமிட்டு) கண்ணே செள ம்ாலினி ! இந்த சபதத்தை நிறைவேற்றி நீ சொன்ன் வண்ணம் கானும் சீக்கிரம் உன்னிடம் வந்து சேர்கிறேன் பயப்படாதே ! - ஐயனே! இந்தகடிணம் எங்களுக்கு விடைகொடும் அக் கொடும் பாபியைக்கொன்று விட்டு வருகின்ருேம். எங் களுடைய விரத்தைப்பாரும் இப்படிப்பட்ட கொடும் பாபி இவ்வுலகத்தில் ஒருகணமும் இருக்கலாகாது இனி 1 ஐயோ இதை யெல்லாம் காங்கள் முன்பே அறியாமற் போனேமே! அந்த பாவியே சீக்கிரம் கொல்லாப்போன காங்கல்லாம் திருடரல்லசாமி எங்க ஒடம்புலே ஒரு துளிரெத்தம் இருக்கிறவரைக்கும் அவனே சும்மா விடாமா சாமி ! அவன் ஆம்பலையா பொம்மனுட்டிங்களெயெல்லாம் கொல்ரவேன்சாமி ! ஐய்னே, இனிகாம் காலதாமசம் செய்யலாகாது சீக்கிரம் புஷ்பபுரிக்குப் புறப்படவேண்டும். பிரேதங்களத்தக்க படி அடக்கம் செய்ய ஏற்பாடுசெய்யும். - ஆமாம்! நான்குபெயர் நான்கு மூலையில் பிடித்து இக் கட் டிலே ஆப்படியே எடுத்து வாருங்கள் சுசங்கதா! அம்மா! அழாதே இனி என்ன இருக்கின்றது :-(பிரேதங்களை யெடுத்துக்கொண்டு ஜெயபாலன் தவிர மற்றெல்லோரும் போகிருர்கள்) க்காட்சி என்மனதையும் கலக்கிக் கண்ணிர்விடச் செய்தது 1 ஐயோ! இவைகளுக்கெல்லாம் ஆதிகாரணம் கானன்ருே சிறுவயதில் என்னுடைய் நிகரற்றபுத்தியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/76&oldid=779784" இலிருந்து மீள்விக்கப்பட்டது