இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
144
இது பாரதியாரின் பரிந்துரைத் தொழில் பட்டிய லாகும். பலவகையான தொழில்களையும் பரிந்துரைத்து, எவையேனும் விட்டுப்போயிருந்தால் அவையும் அடங்கும் அளவில் உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய் வோம்’ என முடித்துள்ளார் பாரதியார். மக்களினம் இத் தகைய ஆக்க வேலைகளில் ஈடுபட்டால் பொருள் வளம் கொழிக்க வாழ்க்கை எளிதாகவும் இனிதாகவும் நடை பெறும்.