உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகு உய்ய.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இது பாரதியாரின் பரிந்துரைத் தொழில் பட்டிய லாகும். பலவகையான தொழில்களையும் பரிந்துரைத்து, எவையேனும் விட்டுப்போயிருந்தால் அவையும் அடங்கும் அளவில் உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய் வோம்’ என முடித்துள்ளார் பாரதியார். மக்களினம் இத் தகைய ஆக்க வேலைகளில் ஈடுபட்டால் பொருள் வளம் கொழிக்க வாழ்க்கை எளிதாகவும் இனிதாகவும் நடை பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/145&oldid=544801" இலிருந்து மீள்விக்கப்பட்டது