திருநாவுக்கரசர் தேவ ாரம் 29
Who are our relatives when the life is taken away? Except the Lord who resides and dances at Kutraalam, who are our
relatives?
இறுமாந்து இருப்பன் கொலோ-ஈசன்
Irrumaandhu iruppan kolõ – eesan
பல்கணத்து எண்ணப்பட்டுச் Palkannaththu ennnnappattuch
சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு Chirrumaan ëndhithan sevadikkeezhch chendru angu இறுமாந்து இருப்பன் கொலோ, أي Irrumaandhu iruppan kolo,
சிவபெருமானின் அடியார்களில் நான் ஒருவன் என்று நான் மிகவும் இறுமாந்து இருப்பேனே? சிறிய மானைக் கையில் கொண்டு இருக்கிருன், இறைவன்; அவனுடைய திருவடி செம்மை யானது; அதன் கீழே சென்று, நான் மிகவும் சிறப்பாக இருப்பேனே?
May I remain dignified? I am considered as one among His fold. He is holding a small deer in His hands. To his sacred Feet, I go, and may I be seated with dignity?
தேடிக் கண்டு கொண்டேன்-திரு Thē dikk kanndu konndēn–thiru மாலொடு நான்முகனும் Maalodu naan muganum தேடித் தேட ஒனத் தேவனே என் உள்ளே Thēdith thē da on naath thē vanai en ullllē தேடிக் கண்டு கொண்டேன். Thêdik kanndu konndén.
திருச்சிற்றம்பலம் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். திருமாலும் பிரமனும் தேடினர்கள்; தேடினுலும் காண முடியாதவன் சிவன். அச் சிவனே என்மனத்தில் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன்.
I searched and found Him. He is the Lord whom Vishnu
and Brahma searched. But they could not find Him. Him, within me, I searched and found.