புலவர் பெருந்தகை
85
நாடகம் நன்முறையில் வளர்ந்து வந்தபொழுது இந்ந்ாட்டில் வந்து தங்கிச் செல்வ்ாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப் :படுத்துவதென்று தவருக எண்ணினர் ; அதனுல் தாம் செய்த நூல்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப்பட்டி ருந்த காலத்தில் நாடகத் தமிழை வளர ஒட்டாது தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்ப்டியாகக் குறைந்தது. '
இடைக்காலத்தில்
கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் மகேந்திர பல்லவன் மத்தவிலாசப்பிரகசனம் என்னும் வேடிக்கை நாட கத்தை வடமொழியில் இயற்றினன். மேலும், வட மொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்ல வன் காலத்தில் செய்யப்பட்டன. 8 பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய அக்காலத்தில் சமயத் தொடர் பான நாடகங்கள் தலை தூக்கின என்பது இதல்ை தெரிகிறது. கி. பி. 8-ஆம் நூற்ருண்டில் செய்யப் பெற்ற உதயணன் வரல்ாறு கூறும் பெருங் கதை யிலும் நாடகம் பற்றிய செய்திகள் சில காணப்படு கின்றன : -
" நயத்திறம் பொருந்த நாடகம் க ண் டு ம்
(1.58, வரி 66) " நண்புணத் தெளித்த நாடகம் போல " (3. 2, வரி 12) " வாயிற் கூத்தும் சேரிப் பாடலும்
驚
கோவில் நாடகக் குழுக்களும் வ ரு .ெ க ன ” (1.37, வரி 88-89) கோவில் நாடகக் குழு-அரண்மனையில் நடிப்
போர் கூட்டம் எனவரும் டாக்டர். உ. வே. சாமி
1. வி. கோ. கு. தமிழ் மொழியின் வரலாறு. பக். 45. 2 பல்லவர் வின் லாறு, பத் 109, * {4} - டிெ, பக், 168
6 . . .