இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
57. சிலம்பு: 27:127-150
சிலம்பு.உரை பெறு கட்டுரை
58. புறம் 183
59. அகம்: 25; புறம் 71
60. அகம் 26, நற்; 98
61. புறம்-72
62. நற் 105; 228
63. புறம் 228
64. குறுந்-345
65. புறம்-346
66. புறம்.184
67. புறம்.188
68. அகம்.28
69. அலம்.-373
70. குறுந்-156
71. நற்.55:56
72. புறம்.182
73. பரி.15
74. நற்.56
75. “உண்டாலம்ம இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்:
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்:
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”
புறம் 182.