இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96
9.
“பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன்னெயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆத னழிசியும்,
வெஞ்சின இயக்கனும் உளப்படப்பிறரும்
கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன் களி மகிழ் நகை இழுக்கி யான்”
புறம். 71
10. புறம். 3
11.
கதிர் நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தி மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
ஆடு கொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே”
புறம். 21
12. புறம். 367
13. அகம். 16
14. புறம். 178
15.புறம். 51
16. புறம். 52
17. புறம். 59
18. அகம். 175
19. புறம். 76.79
20. அகம். 149
21. புறம். 23, 25, 371, அகம், 209
22. புறம். 18,19
23. புறம். 17
24. அகம். 36,57,233; நெடுநல் வாடை