பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


இந்த நூற் பெயருக்கு நேரே, ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை என்பதாகக் குறிப் பி ட ப் பட்டுள்ளது. இருப்பினும், நாம் ஒரு சிறிது முயலு வோமாயின், இந்த அகராதியின் ஆசிரியர் பெயரைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்குத் துணைசெய்யக் கூடிய கி லே யி ல், அகராதியின் தொடக்கத்தில் இலத்தீன் மொழியில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அகராதிக்கு முன்னல் இந்தக்குறிப்பைத் தவிர, வேறு ஓர் எழுத்தும் எழுதப்பட்டிருக்கவில்லை. இனி அக்குறிப்பு வருமாறு:

DICTIONARIUM

Tamulico — Latinum.

N. B. Adcertas, quaeso, beuigue lector, ad duo subsequentia signa * et —>.

(*) Stella prfixa vocabulis Tamulice scriptis illa e Grandonica lingua faisse usurpa la denotal.

(->) Sagitta prfixa vocabuli cujuslibet Significationibus indicat illas in sublimiori lingua generatim vel poesi potius quam in usu quotidiano adhiberi. Hinc : 1 Omnes significationes qu inveniuntur post prdictum signum (->), elegantiores sunt et ordinarie mimine in usu a vulgo recept. 2. Significationes vero qu vel ante sagittam, vel sol & sine sagitta ponuntur, communius ut intellect in lingua vulgari adhibentur, plerumque saltem per Madurensis