பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


missionis ambitum. His ergo utere, si vis generaliter a populo, intelligi, illas autem serva ad librorum vel academicorum intellectionem.

(Vid. prfation. Notam Editoris No. 3')

மேலே தரப்பட்டுள்ள குறிப்பில், பிறமொழியி லிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற் க ள் * உடுக்குறியாலும், அரிய தமிழ்ச் சொற்கள் (->) அம்புக் கு றி யா லு ம் குறிப்பிடப்பட்டுள்ளமை முதலிய விவரங்கள் சில தரப்பட்டுள்ளன. அந்தக் @j/lu? L? ffuG;$u? y6ii 6T *plerumque saltem per Madurensis missionis ambitum’ argr @lub Grl_if ஈண்டு மிகவும் இன்றியமையாததாகும். ஏறக் குறைய மதுரைத் திருப்பேரவையின் சுற்று வட்டா ரத்துச் சொற்கள் இ வ் வ. க ரா தி யி ல் இடம் பெற்றுள்ளன” என்று அந்த இலத்தீன் தொடர் தெரிவிக்கிறது. இதிலிருந்து, மதுரைத் திருப் பேரவையைச் சார்ந்திருந்த ஒருவரே இந்தத் தமிழ்இலத்தின் அகராதியைத் தொகுத்திருக்க வேண்டும் என்பது தெளிவு. அவர் வீரமாமுனிவராகத்தான் இருக்கக்கூடும். அதற்குரிய சான்றுகளாவன:

(1) வீரமாமுனிவர் தமிழ் - இலத்தீன் அகராதி யொன்று தொகுத்திருப்பதாக அவர் வரலாறு கூறுகிறது.

(2) வீரமாமுனிவர் தொகுத்த தமிழ் - இலத் தீன் அகராதியில் 9000 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்