பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல் து; ம்பா ன 蕊翌

'ஒடு, பீசிந்து சென்று முன்னைய ஒவ்வொன்றோடும் ஒன் றம் எண்ணிடைச்சொல். ஏகாரம்- இசைதிறை, முன்னத்தி போலவே மொழி: ' எனும் வினைக்குப் பொருந்த அவ: நிலையாற் புலவர் எனும் எழுவாய் கொள்ளப்பட்ட து. (கன் ,

ஆய்வுரை இது கள விற்குரிய ஐந்தாங்கூராகிய மெய்ப்பாடு உண த் து கின்றது,

{இ- ள்.) தெரிந்து உடம்படுதல், திளைப்பு வினை மறுத்த கரந்து இடத்தொழிதல், கண்டவழி உ வ த் த ல் என ஒன்றோ டொன்து பொருத்திவரும் இவை நான் கும் கள விற்குரிய ஐந்தாங் கூரென்பர் ஆசிரியர். எ-து

உயிரினுஞ் சிறந்த நானுடையளாகிய தலைவி த ன் ைன க குறித்து அயலார் கூறும் பழிச் சொற்களுக்கு நாணி, இவ்வெ சமூக லாற்றினை நம் பெற்றே க்குத் தெரிவிபபேமோ அன்றித் தெரி வி யா திருப்பேமோ எனத் தடுமாறிப் பின் ஒரு வகையால் ஆராய்த்து பார்த்துத் தன் குலத திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண் தன்மைக் தும் ஏற்ற வகையால் சொல்லவேண்டுவனவற்றைத் தெளித்து கொண்டு, 'இவ்வொழுக்கம் இன்னவாறு நிகழ்ந்தது என்று கோழிககு உடம் படுதலும் தோழி வாயிலாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் தொந்துடம்படுதல்' என்னும் மெய்ப்பாடாகும். தலைவனுடன் முன்னர் ப் பல தாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாது போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பா சிக அச்சமும் நாணும் மடனும் காரணமாக மறுக்குங் குறிப்பினளாதல்

திளைப்பு வினை மறு த ல' என்னும் மெய்ப்பாடாகும்.

தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த குற்றத் திறகு நாணியும் அரு சியும் அவன் முனனர் வெளிப்படாது மனையகத்தே மறைத் தொழு தங் கருத்துடையளாதல் கரந்திடத்தொழிதல் என்னும் மெய்ப்பா

ட கு மி ,

க.அ. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்

கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் விளம்பிய நான்கே ஆறென மொழிப.

இளம்பூரணம்

ப் ‘புலம் பி. ன்பது பே; சிரியக் கொண்ட பாடம்.