இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறுக்க விளக்க அகர நிரல்
அகம் | ....... | அகநானூறு |
இ. உலா | ....... | இராசராசசோழன் உலா |
ஐங்குறு | ....... | ஐங்குறு நூறு |
க. ஆ. அ | ....... | கல்வெட்டு ஆண்டு அறிக்கை |
க. பரணி | ....... | கலிங்கத்துப்பரணி |
கலி | ....... | கலித்தொகை |
களவழி | ....... | களவழி நாற்பது |
கு. உல | ....... | குலோத்துங்க சோழன் உலா |
கு. பிள்ளைத் தமிழ் | ....... | குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் |
குறுந் | ....... | குறுந்தொகை |
சிலம்பு | ....... | சிலப்பதிகாரம் |
சிறுபாண் | ....... | சிறுபாணாற்றுப்படை |
தெ. இ. க. | ....... | தென் இந்தியக் கல்வெட்டுகள் |
தொல் | ....... | தொல்காப்பியம் |
நற் | ....... | நற்றிணை |
நெடுநல் | ....... | நெடுநல்வாடை |
பட்டின | ....... | பட்டினப்பாலை |
பதிற்று | ....... | பதிற்றுப்பத்து |
பரி | ....... | பரிபாடல் |
புறம் | ....... | புறநானூறு |
பெரும்பாண் | ....... | பெரும்பாணாற்றுப்படை |
பொருநர் | ....... | பொருநராற்றுப்படை |
மதுரை | ....... | மதுரைக்காஞ்சி |
மலைபடு | ....... | மலைபடுகடாம் |
வி. உலா | ....... | விக்கிரமசோழன் உலா |