பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கின; தலைவி நெஞ்சொடு கிளப்பது ; தோழியிடம் சொல்லுவது உமாம். விளக்கம் : தானே கொண்டு ஓடுவதாயின் ஆடையைக் கவர்ந்து கொண்டு அரசன் ஓடுவானுயின். தானே - ஆடை. தன் செங்கொன்மை . செங்கோலாட்சி புரியும் அவனுடைய இந்த அழகிய முறையை, கேனே அறியக் கினவேனே . உலாவருங்கால் அணிவகுத்துச் செல்லும் அவனுடைய பரிவாரங்கள் அறியும்படி விளம்பரப்படுத்தி விடுகின்றேன். யானை, பிடி வீசும் வண்தடக்கை - ஆண் யானைகளையும் பெண் யானைகளையும் வரையாது வழங் கும் வள்ளன்மையுள்ள ன்ேட கை; அதாவது முழக்தாள் அளவும் நீண்ட கை என்றவாறு. செய்தண்தார் மலர் செறிந்த குளிர்ந்த மாலை பணிந்த, கிள்ளி. சோழன், கெடுவீதி நேர்பட்டபோது பெரிய தெருவில் எதிர்ப்பட்டபோது. ஆத்திரம், நகை, இழிவரல் இவையெல்லாம் கலந்த பாவ முடைய பாடல். (18)