பக்கம்:காதல் மனம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

காதல் மணம்

சாறுபிழிக்க சக்கைபோலானேன்! எ ன் னே க் தொட்டு காலிகட்டியவரைப் பார்த்தால் என்ன!” இப்படி மனதிலே முளையிட்டது ஒர் ஆவல். 'கேற்ற என்னைத்தெருவிலே விரட்டியடித்தவர்தான். என்ரு இக் கேடுற்றுக்கிடக்கின்ருரே,ஆறுதல் கூறலாமே” என்று கருதினேன். அவர் ஆண்கள் வார்டில் இருக் தார். ஒரு கர்சு மூலம் மெகவாக என் விருப்பத்தைப் படாவிட்டேன். இதன் வி ளே .ே என்னவோ தெரியவில்லை. அன்று இரவே என் கணவர் யாருமறி யாது நகர்ந்து சென்று, ஆஸ்பத்திரிக் கிணற்றிலே விழுத்து தற்கொலை செய்துெ காண்டார் எடுத்துப் போட்டிருக்க அவரது பினத்தைத்தான் சென்று பார்த்தேன். கண்கள் கலங்கின, என்ன செய்வது?

மறுகாள் காலே அவரது உறவினர்கள் வருவசர் கள். நான் அங்கிருப்பதைப் பார்த்தால்....? சங்கட மாக இருக்கது எனக்கு. எனவே, அதிகாலையிலேயே ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறினேன். .ே க போவது? எப்படி வாழ்வது? உழைக்கவும் உடலில் தெம்பில்லேயே சாகவும் துணிவில்லையே கால்கள் போன டோக்கில் கடக்தேன். பசியோ வயிற்றைக் கிள்ளியது. மானம், குலம், கல்வி, வன்மை, அறி வுடைமை காணம், நவம், முயற்சி அக்தனேயும் மிஞ்சிக்கொண்டு ப்ேபோலச் சுட்டெரித்தது வயிற் அப் பசி. ஆம் வேறு வழியில்லை; பிறரது உதவி நாடினேன்; இ | ங் த வாழத் தொடங்கினேன். அன்று முதன் கான் பிச்சைக்காரியானேன்!

கேட்டதற்காக என்னத் திட்டினுள். கழுை இத்தினக் குளம் குட்டையிலே விழச் ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/67&oldid=1252743" இலிருந்து மீள்விக்கப்பட்டது