பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G.H (E தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை, வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்று ந் தீமை இலாத சொலல்.' (குறள்-உக்க)

கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற்

கொள்ளாராதல்.

'கள வென்னுங் காாறி வாண்மை அ ைவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் ' (குறள்-உஅ எ)

புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல். "மாக்கேழ் மட நல்லாய் என்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை

யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். (நாலடி, தூய்தன்மை.க)

கள்ளுண்ணாமையாவது கள் உண்டலைத் தவிர்தல். 'களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்தது உம் ஆங்கே மிகும்.’’ (குறள்-கூஉ அ)

துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்.

'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.' (குறள்--சக)

காமம் நீத்த பாலும்-ஆசையை நீத்த பக்கமும்.

'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடும் நோய்.' (குறள்-கூசு) என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து-என்று இரண்டு கூறுபட்ட ஒன்பது துறைத்து. (க எ) நச் :

岛夺

இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங் காதவற்றிற்கு முற்கூறிய துறைகளேபோலத் தொடர்நிலைப்படுத் தாது" மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப் படுத்துத் துறை கூறுகின்றது.

1. இரண்டுகூறுபடுதலாவது, தேரோர் தோற்றிய வென்றிமுதல் அவிப்பலி முடியவுள ள ஒனபதும் , கசுறும், ஒல்லாரிட வயிற் புல்லியபாங்கு முதல் காம நீத்த பால் முடியவுள்ள ஒன்பதும் மற்றொரு கூறும் ஆக இரு திறப்படுதல்.

2. எழுவகைத்தினை யுள் என்பது ‘எழு வகையுள்’ என்றிருத்தல்

- - - த த ல வேண்டும். முற்கூறிய துறைகளே போலத் தொடர் டுேத்தேே