பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

97



ரெண்டுபேர் கூடி வாற்தை சொன்னாலும் எவனாகிலுங் கையிலே செபமாலை வைத்துக்கொண்டு போனாலும், இவர்கள் எல்லாரும் தம்மை வசியம் பண்ணிக் கொள்ளுகிறத்துக்கு அல்லது நம்மை அடித்துப் போடுகிறத்துக்கு மந்திர தந்திரங்களை பண்ணுகிறார்களென்று நிச்சயமாக யெண்ணி அதுகளை விசாரிக் கிறது" எனம் ஹாஜா சமீபத்திலே இருக்கிறவாள் வேளைகாறர்கள் பெரிய மனுஷாள் இவாள் தங்களுடைய பிள்ளைகள் னாங்களென்று சொன்ன பேருக்கு ஹாஜா செம்மையாக நடப்பிக்கிறது. மைத்த பேர் சமீபத்திலே வரப் போகாது. இப்படி சமுசயத்தோடே றாட்சியபாரம் பண்ணிக் கொண்டிருக் கிற சமையத்திலே சந்தா சாயபு யென்று ஒருதன் ஆற்காட்டு சுபை தொஸ்த் தல்லிகானுடைய மருமகன். இந்த சந்தாசாயபு சில சேனைகளை' சேர்த்துக் கொண்டு பிறாஞ்சுக்காரரையும் கும்மக்காக அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் மேலே உயித்தத்துக்கு வந்தான். அப்போ பாவாசாயபு ஹாஜா உபத்திர வத்தினாலே அசக்தனாக யிருந்தாலும் கோட்டையும் சேனைகளையும் பந்தோபஸ்து செம்மையாய் பண்ணி தாம் கோட்டை அலங்கத்தின்" பேரிலே நிண்ணுகொண்டு பிறங்கிகளைச் சுடச் சொல்லியும் தம்முடையை சேனை களை யெதிரி பாளையத்திலே போய் விழுந்து சண்டை பண்ணச் சொல்லி உத்தாரம் பண்ணி நல்ல சண்டை போட்டார். அப்போ சந்தாசாயபுக்கு கோட்டை வாங்கிறத்துக்கு நிறுவாக மில்லாமல் கொஞ்சம் பணத்துக்கு உடன் பிடிக்கை பண்ணிக்கொண்டு திருச்சினாப்பள்ளிக்கு பிறப்பட்டுப் போய் விட் டான். அதுக்கு பிற்பாடு பாவா சாயபு றாஜா அந்த உபத்திரவத்தினாலே சாலியவாகன சகம் தடுளல்.அ " பிங்கள வருஷத்தில் தெய்வகதியானார்.

লক্ষ

5. வாற்தை சொன்னாலும் - பேசினாலும் (டி3119) 6. தந்திரங்களை - யந்திரங்களை (டி3119): யந்திரப்பிரயோகம் போ. வ. ச. பக். 34) 7. விசாரிக்கிறது - அவர்களெல்லோரையும் தண்டித்து வந்தார் (போ. வ. ச. பக். 4ே)

“He is said to have been very suspicious of designs against him." (Subramanian, Page 43)

8. வேளைகாரர்கள் - வேலைக்காரர்கள் (டி3119) 9. "சமுசயத்தோடே' என்பது டி3119இல் இல்லை

10. “Baquir Ali was Killedar of Vellore. His brother, was . Post Ali Khan who had an only son and five sons-in-law of whom the third was the well known adventurer Chanda Saheb"- (The Maratha Supremacy, Pagė 312)

11. சேனைகளை - பவுசுகளை (டி5119) 12. அலங்கத்தின் மதில்சுவரின் (போ. வ. ச. பக். கே.)

13. “In spite of illness he (Baba Saheb) fought hard against Chanda Saheb

who attacked Tanjore on his way to Tiruchinopoly and made him retreat (1736)" -(Subramanian, Page 43)

“In 1736 Chand Saheb undertook another expedition into the Tanjore Kingdom but on receiving liberal presents turned towards Trichinopoly”(Srinivasan, Page 252)

14. சகம் 1558 - இது 1658 என்றிருத்தல் வேண்டும்; டி3119-ம் போ. வ. ச.வும் சகம்

69-15