பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 1820 நவம்பர் 2ஆம் நாள் சரபோஜி மகாராஜா காசி யாத்திரைக்குச் சென்றபொழுது நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தலமஞ்சிதுகடி என்னும் ஊரின் தாசில்தாருக்குக் கொடுத்த சர்டிபிகேட் - மகாராஜாவிற்குக் கும்பினி சர்க்காரின் உத்தரவுப்படி வேண்டிய சாமான்களைத் தருவித்துக் கொடுத்துப் பயபக்தியுடன் நடந்ததற்காக'க என்றுள்ள செய்தியால் திட்டப்படி சரபோஜி மன்னர் யாத்திரை செய்தார் என்றும், வெள்ளையரின் ஆணைப்படி அரசர்க்கு வேண்டிய உதவிகளை அரசாங்க அலுவலர்கள் பொறுப்புடன் கவனித்தார்கள் என்றும், மன்னரும் நற்சான்றிதழ் அளித்தார் என்றும் அறியப்பெறும். கிடைத்துள்ள ஆவணக் குறிப்புக்களின் துணைகொண்டு காசிக்குச் செல்லுங்கால் தங்கிய இடங்களும் தேதிகளும் : ( மோடி தமிழாக்கம் ) தேதி தங்கிய இடம் குறிப்பு சுவடி எண் பக்சம் 5-12 2–11–1820 தலமஞ்சிதுகடி (நெல்லூர்) 5-116 9–11–1820 ராசபுடி 5–114, 115 20–11–1820 பெஜவாடா - மங்களகிரி 5–77 4–1 –1821 மிர்குவா 5–171 5–1 –1821 மிட்டகூப 5–171 8–1 –1821 பூரீ ஜகந்நாத ( நரசிங்கபட்டணத்தி லிருந்து ஜகந்நாதுக்கு மாலை மணி 4க்குச் சேர்தல் 5–173 12–1 –1821 ஜகந்நாத்-பொங்கல் பண்டிகை 5–174 14–1 –1821 அம்ருத்பூர் -- 5–76 17–1 –1821 கடக் ( பூரிஜகந்நாத்கூேடித்திர மகிமை ) 5–182, 183 20–1 –1821 கடக் 5-175 HT கடக் 5–6: 29–1 –1821 ஸோரோ 5–180,182 30–1 –1821 தளேஸ்வர ( ஜகந்நாதில் நிவேதனத் துக்குக் கட்டளை ) 5-198 3–2 –1821 ஜ்யாலேஷ்வர சமீபம் படணாமகமதுநகர் 5-195,196 12–2 – 1821 மேதினிபூர் - 5-197 20–2 –1821 மூவர்பட்டா 5-139 23–2 – 1821 ஸல்காகாட் (கல்கத்தாவில் ) 7. 5–19, 18 7.a. Selections from the Asiatic Journal, Vol. XII, July to Dec. 1821 ; P. 419–20, Rajah of Tanjore’s visit to Benares - Account of the reception of His Highness at Nellore. 8. 5.12 முதல் 207 வரை.