18 குற்றம் பார்க்கில் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணமும் நடந்து, ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. அப்பாவைத் தன்னோடு வந்துவிடும்படி எத்தனையோ தடவை எழுதிவிட்டான். இருந்தும் 'அண்ணாவி’ தட்டிக் கழித்து வருகிறார். கிராமத்தைவிட்டுப் போக அவருக்கு முடியவில்லை ராமசாமி அவரிடம் கேட்டே விட்டார். "அண்ணாவி! தம்பியைப் பார்க்க உங்களுக்குத் தோணலியா?" அண்ணாவி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவரிடமிருந்து பதில் உடனடியாகக் கிடைத்தது "ஏண்டா! நீங்களெல்லாம் என் பிள்ளைங்க தானடா. நான் பள்ளிக்கூடத்தில மட்டுமில்ல, வீட்டில கூட நீ, தங்கையா, மாடசாமி வேற, என் பையன் வேறன்னு பிரிச்சி நினைச் சதே கிடையாது. என் மகன்களில் ஒருவன் டில்லில இருக்கான், மத்தவங்க இங்கதானடா இருக்காங்க." அண்ணாவியின் குரல் தழுதழுத்தது. ராமசாமி அவரின் பாதத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு உணர்ச்சி வசப்பட்டவர்போல் தன் கையை எடுத்து, அவர் பாதத்தைத் தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டார். "டேய் கால வாராதடா.." என்று சொல்லிக் கொண்டே, அண்ணாவி, அந்த உணர்ச்சிக் கட்டத்திற்கு மசகு' போட்டார். ஒருவாறாக, உயர்நிலைப் பள்ளிக்கூடம் கிடைத்துவிட்டது முதல் கட்டமாக, ஒன்பதாம் வகுப்பு தொடங்கப்பட்டது ஊர்க்காரர்கள், உயர்நிலைப் பள்ளி கிடைத்த மகிழ்ச்சியை விழாவாக்கினார்கள். விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் முதலிய அதிகாரிகளும், இதர பிரமுகர்களும், மேடைப் பேச்சின் திறன் தெரிந்தவர்கள் அல்ல. என்றாலு" அவர்களின் பேச்சுக்களுக்குக் கூட்டத்தினர் அடிக்கடி ,காரணம், பேசிய அத்தனைபேரும், ஆண்ணாவி هـ كاله غ;osه કોઝિં.દકr&a". அந்த ஊருக்காகவும் ஆற்றிய சேவையைப் -- . . ததுதான். பஞ்சாயத்து யூனியன் தலைவர், அந்தப் பள்ளியைப் : உயர்நிலைப் பள்ளி' என்று பெயரிட வேண்டும் என்று கூறினார் மேடையில் இருந்த அண்ணாவி 5 ملی ' டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டார் ஆனால், છer ésa TG萨剧 தலைநிமிர வேண்டிய அவசியம் ஏற்பட்டது ཧྥུ་ཧ་ ஆர் சார்பில் மாலை' என்று மாலைகள் மலையா இல், அவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும், தங்கள் سالا لاع ساله له)
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/20
Appearance